குளிர் நிலவு - Kulir Nilavu By Selva Meena

Status
Not open for further replies.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,906
Likes
76,711
Location
Hosur
#1
friends,

I'm glad to introduce one more new writer to our Penmai Family. Please join with me in welcoming our friend Selva Meena @
Alagumaniilango.

Below goes her story
"குளிர் நிலவு!"
and its introduction. We wish her all the very best and to have a long & fruitful association with Penmai.


ஹாய் ப்ரிண்ட்ஸ்....

கதையில் தலைப்பு:
குளிர் நிலவு

நாயகன் பெயர்:
கண்ணன் - வாழ்கையில் பொறுப்பு,நண்பர்களிடம் குறும்பு,பெண்களிடம் வெறுப்பு,சில நேரங்களில் சிரிப்பு, பல நேரங்களில் கோவம்.

நாயகி பெயர்:
ஹாசினி... இவளுக்கு வர ஒரே விஷயம் சேட்டை, அரட்டை, சிரிப்பு.

இவங்க ரெண்டு பெரும் லைப்ல சந்திச்சா நடக்கும் கலகலப்பான அனுபவமே குளிர் நிலவு.....
.

அறியா பிள்ளை தெரியாம இந்த பக்கம் வந்ததுக்கு, கல்ல எடுத்திறாதீங்க:pray1:... என் முதல் கதைக்கு உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்...

உங்கள்,
Selva Meena @ மீனு :cool::cool:

 

Attachments

Last edited:

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#3
அத்தியாயம் 1:

சென்னை:
"டேய் மச்சான் எங்க தான் டா போன நீ?.என்ன பண்ணாலும் கண்டு பிடிக்க முடியலையே.. .கண்ணா...." என்று கூவியது சாட்சாத் கண்ணனின் நண்பன் சாய் தான் ..


அவன் புலம்பியது அவன் நண்பனை தவிர அங்கு இருக்கும் எல்லோருக்கும் கேட்டது..அவனை வெகு நேரம் காக்க வைக்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான் அவன் உயிர் தோழன் கண்ணன்..ஆறடி உயரம்,மாய கண்ணனின் நிறம் கொண்ட இந்த கண்ணனை விழி அகலாமல் பார்த்தனர் அவனுடன் வேலை புரியும் பெண்கள் . அவர்களின் பார்வையை நிராகரித்து சாயை நோக்கி புன்னகையை செலுத்தினான் கண்ணன்


"என்ன டா மச்சான் பொலம்பியே தள்ளிருபையே . இதே வேலையா தான் டா போச்சு உன்னோட..." என்று கூறிய கண்ணனை பார்த்த சாய்..
"ஏன் டா சொல்ல மாட்ட நீ..அந்த சொட்ட தலையன் சோறு தண்ணி கூட காட்டாம வேல வாங்குறான்...நீ கூல் அஹ சீன் போட்டுட்டே வர.....ஏன் ராசா லேட் ?...நீ தான் சின்சியர் சிகாமணி ஆட்சே..."

"மச்சான் அதெல்லாம் உன் வேலை டா.நான் வந்து அரைமணி மணி நேரம் ஆச்சு டா...வாட்ச்மன் அண்ணாக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்.....என்ற நண்பனை பார்த்து..

"என்ன தவிர எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற டா நீ.....என்ன பண்ணாலும் இந்த bug அஹ கண்டு பிடிக்க முடியல...."

"இங்க வேலை பாக்குற பொண்ணுங்க எத்தன பேருன்னு கேட்ட பாக்காமலே கண்டுபிடிப்ப ..ஒரு bug அஹ கண்டு பிடிக்க முடியலையா ராசா.."

"ஹீ ஹீ மச்சான் அது manufacturing defeat டா..நீயெல்லாம் பேசாத டா..பேரு தான் கண்ணன் அதுக்கேத மாறி ஒரு பொண்ண பார்த்து இருப்பயா டா நீ. எல்லாம் என் நேரம் டா...."

"bug அஹ கரெக்ட் பண்ண சொன்ன பக்கதுல இருக்குற பத்மாவ கரெக்ட் பண்ற ஆள கூட வச்சுருக்கேன்'ல அது என் நேரம் டா.."

கண்ணனின் வார்த்தைக்கு பதில் கூறும் முன்னே..."நிப்பாட்டு உன் ஆளு கூபிடுது போ.."..என்று கூறும் கண்ணனை யோசனையுடன் பார்த்து திரும்பிய சாய்'யை அழைத்தது சாட்சாத் அவன் பாஸ் தான்..

"டேய்..........என்று கருவிய படி உள்ளே நுழைந்தான் சாய்....

கண்ணன்,சாய் இருவரும் சென்னை'யில் ஒரு புகழ் பெற்ற MNC 'யில் software engineers ஆக வேலை புரிகின்றனர்.....சாய் கண்ணனுக்கு அலுவலக தோழன் மட்டும் இன்றி அவன் பள்ளி,கல்லூரி தோழனும் கூட .....அலுவலகத்திலும் அவனின் டீம்'யில் வேலை புரிவதால் கண்ணன் இன்றி சாய் இல்லை என்ற நிலை..இபொழுது கூட சாய்'யின் வேலை பெண்டிங் இருப்பதால் அவனை ஒரு நாள் தங்கி அவன் வேலையை முடிக்கும் படி கூறிய பாஸ்'யை வருதேடுதான் சாய்..

"ஹே man வொர்க்'க முடிச்சாச்சா என்று கேட்ட வெங்கடேஷ்'சை.. தயங்கி தயங்கி பார்த்தன் சாய்...சொல்லு man பாஸ்ட்..."

"இந்த bug அஹ கிளியர் பண்றதுக்குள்ள என் தலைல விக் வைக்குற நிலைமை வந்துரும் போலயே."என்று முணுமுணுத்த சாய்'யை பார்த்த வெங்கடேஷ் "என்ன பொலம்பல் சாய் உனக்கு? எனக்கு வினவினான்..

"ஒண்ணுமே இல்ல சார்....கண்டிப்பா இன்னைக்கு முடிசுருவேன் என்று கூரி முடிப்பதுக்குள் சாய்'யில் files பறந்தன....."

"உன் டீம் தான கண்ணன் அவன் எப்படி வொர்க் பண்றான் அத பார்த்து ஆச்சும் திருந்த வழி இல்ல உனக்கு"மவனே உன்னால தான் டா எனக்கு ஆப்பே வருது என்று கருவிய சாய்'யை கலைத்தது வெங்கடேஷ்'யின் கத்தல்

"அவுட் இன்னைக்கும் புல் டே இருந்து கிளியர் பண்ணிட்டு தான் நீ போகணும்..கெட் லாஸ்ட்..." என்று கத்திய வெங்கடேஷ்'யை ஆ'வென பார்த்தான் சாய்..(அவனுக்கு அவன் பிரச்சனை .. )

வெளியே வரும் வருண் சாய்'யை சிரிப்புடன் எதிர் நோக்கினான் கண்ணன்.. “என்ன டா உன் ஆளு என்ன சொல்றாரு”

“வெளிய போடா வெங்காயம்'ன்னு சொல்றான் விடிய விடிய நிக்க வட்சே கழுவி ஊத்துறான் மச்சான் அந்த சொட்ட தலையென்..ஆமா நீ ஏன் டா உன் ஆளு வெயிட் பண்ணுதுன்னு சொன்ன"..வை வாங்குனத விட பெரிய சந்தேகத்தை கேட்டு வைத்தான் சாய்..

"பின்ன அவர் பொசுக்கு பொசுக்கு னு உன்ன தான் ரூம்க்கு குப்பிடுறாரு பின்ன எப்படி மச்சான் சொல்றது.."

"அடிங்க........நீ என்ன படுத்துறதுக்கு எல்லாம் சேத்து வச்சு ஒருத்தி வர தான் டா போற”..என்று கூரியது தான் தாமதம் கண்ணனின் முகத்தில் கடுமை வந்து குடிகொண்டது ....அதை புரிந்து கொண்ட சாய்...நிலைமையை மாற்ற எண்ணி

"அந்த புள்ள பண்ண வேண்டியது எல்லாம் நீ ஏன் மச்சான் பண்ற.."என்று கேட்ட சாய்'யை அடிக்க துரத்தினான் கண்ணன்....


@@@@@@@@@


என்ன இது..நம்ம வீட்டுக்குள்ள பாட்டு சத்தம் கேட்குதே. என்று எண்ணி கொண்டே சரண்யா பாட்டு வரும் திசையை நடந்தார்..

அங்கு கடமையே கண்ணாய் இறைவனை பூஜிக்கும் ஹாசினி'யை ஆச்சரியத்துடன் நோக்கினார் சரண்யா


"என்னாது நம்ம புள்ளையா இது என்று ஆச்சிரியத்துடன் ஆ'வென பார்த்த சரண்யாவை கலைத்தது ஹரிணியின் குரல்.....

"என்னமா புதுசா பாக்குற மாறி பார்க்குறீங்க .........குங்குமம் வச்சுகோங்க " என்று நிட்டிய குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து வைத்தார் அவள் அன்னை....

அந்த சமயம் "ரிங்......." என்ற சத்தத்துடன் அடித்த அலாரத்தில் முழித்தார் சரண்யா. அதுவோ காலை 5.30 என காட்டியது. “அதானா பார்த்தேன் என் மகள் ஆச்சு இவளோ நல்லவல்லா ஆகுரதாச்சு”..என்று புலம்பிய படியே அந்த நாளின் கடைமையை செய்ய தொடங்கினர் சரண்யா....


அப்பொழுது தான் வீட்டின் நீல,அகலத்தை அளப்பது போல நடந்தார் சரண்யா'வின் காதல் கணவர் சக்தி.....


"என்ன நடந்து நடந்து அப்படியே பக்கத்துக்கு வீட்டுக்கு போய்டுவிங்க போல.." என்று கூறி கொண்டே அவர கையில் காபி 'யை கொடுத்தார் சரண்யா..

"ஹீ ஹீ என்று சிரித்தவாறே...”என் செல்லம் இனிக்கு என்ன இவளோ அழகா இருக்கே” என்று கொஞ்சிய கணவனின் முன்னால் நிற்காமல் திரும்பி சிரித்து கொண்டே “என்ன விஷயம் இவளோ ஐஸ் எதுக்கு அதும் காலையிலேயே...." என்று கணவனின் நிலை அறிந்து கேட்டார்..


"இல்ல..டைம் ஆச்சு ஹாசினி காலேஜ் போகணுமே.."என்று கணவனை முறைத்தார் சரண்யா..

"நீங்க ஏதும் பேசாதிங்க.அவல எழுப்பி எழுப்பி நானே அலுத்து போய்டேன் .இனிக்கு அவ எப்பிடி எந்திரிகிரானு நானும் பார்க்குறேன்....." என்று கூறிய மனைவியை "என்ன பண்ணாலும் அசர மாற்றாலே." என்று வருந்த மட்டுமே முடிந்தது.....

ஆறாவது தடவையாக அடித்த அலார மணியின் சத்தத்தில் கண் விழித்தாள் ஹாசினி..."என்ன இனிக்கு இவளோ பாஸ்ட் அஹ இத்தனை தடவை அடிக்குது அலாரம்..."என்று புலம்பியவாறே மணியை பார்த்தால் அது 8'o clock என்று காட்டியது....

"ஹய்யோ......"என்று அடிச்சு புடிச்சு எந்திரிததில் பக்கத்தில் இருக்கும் சந்தியாவை கிழே தள்ளினால் ஹாசினி
(இது அவள் பழக்கத்தில் ஒன்று.. பக்கத்துல யாரு இருந்தாலும் அடிச்சு தள்ளி தான் எழுந்திருப்பாள் .....)

"ஆ.....கொலைகாரி உன்கூட படுத்தேன் பாரு... என புலம்பிய தங்கையை பார்த்து "நேத்து நீ குடுத்த அவார்ட் அஹ காட்டிலும் இது பரவால “ஐ நீட் மோர் emotion சந்து..." என்று கூறி குளியலறை'குள் புகுந்தாள் நம் கதாநாயகி.....


குளுமை தொடரும்...........



 

Attachments

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#4
ஹாய் பிரிண்ட்ஸ் ....

குளிர் நிலவின் அடுத்த பதிவு இதோ......

https://drive.google.com/file/d/0B48wGmK5BFj-Ny1yQUFsamtxdzg/view


சென்ற பதிவுக்கு likes ,comments போட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி...likes போட்டு comments போடாமல் செல்லும் மக்களே ஒரு வரியேனும் உங்கள் கருத்துக்களை பகிருமாறு கேட்டு கொள்கிறேன் .......
 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#5
ஹாய் பிரிண்ட்ஸ் ....


குளிர் நிலவின் அடுத்த பதிவு இதோ......

https://drive.google.com/drive/my-drive




சென்ற பதிவுக்கு likes ,comments போட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி...likes போட்டு comments போடாமல் செல்லும் மக்களே ஒரு வரியேனும் உங்கள் கருத்துக்களை பகிருமாறு கேட்டு கொள்கிறேன் .......
 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#6
அத்தியாயம் 2:



கட்டிலில் இருந்து விழுந்த இல்லை இல்லை ஹரினியால் தள்ளி விட பட்ட சந்தியாவோ "எங்க அம்மா அப்பயே சொல்லுச்சு இவ கூடலாம் படுக்காத டி'ன்னு கேட்டேனா என்ன சொல்லணும் " என்று பொலம்பிய படியே எழுந்து பெடில் அமர்ந்தால் ஹாசினியின் உடன் பிறப்பு சந்தியா...

"ஹயூ காலு காலு..மனிசியா அவ..."என்று படி மணியை பார்த்தால் அது 8.30'ஐ எட்டியது ...ஹய்யோ இன்னும் பாத்ரூம்'ல என்ன பண்ற அவ என்று பாத்ரூம் கதவை தட்டினாள் சந்தியா .

குளியலற்குள் புகுந்த ஹாசினியோ "என்ன இவளோ சில்ல்னு இருக்கு தண்ணி குளிக்கலாம் அஹ வேணாம் அஹ..." என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தாள் ...

"ஹே வீனா போனவளே என்ன்ன தான் டி பண்ற நீ பாத்ரூம்'குல "என்று கேட்ட சந்தியாவுக்கு

"ஏன் டி பாத்ரூம்'குல பாத் பண்ணாம பட்டிமன்றம் அஹ டி வைப்பாங்க " என்றும் குளிகாமலே பதில் கூறினால் ஹாசினி.

"ஹே நீ பண்ணுவ டி பட்டிமன்றம் பாத்ரூம்'குல இன்னும் குளிக்காம தான நின்னுகிட்டு இருப்ப.." ஹாசினியின் குணம் அறிந்து கேட்டாள் சந்தியா

"ஹய்யோ..என்ன டி எனக்கே தெரியாம படம் எதும் புடிகிரியா .அய்யஹோ..." என்று இன்னும் கலைக்காத துணியின் மேல் துண்டை கட்ட..

சந்தியா "ஆமா அத பாத்துடாலும் ...அப்புறம் யாருகிட்ட போய் மந்திரிகிறது "

ஹாசினி "ஹே இப்டியே பேசுன நான் குளிகாடியும் பரவால உன்ன குளிக்க விடாம பண்றேன் பாரு..."

சந்தியா ஆமா இப்ப மட்டும் என்ன பண்றயாம் என்று எண்ணி " ஒ அப்படியா மேடம்..இரு அம்மாட்ட சொல்லி உன்ன காலேஜ் போக விடாம பண்றேன்.." என்று அவள் கூறி முடித்த 5 நிமிடத்தில் அவள் முன் நின்றாள் ஹாசினி....

"அப்பிடி வா வழிக்கு..ஆமா கழுத்த பிடிச்சு தள்ளுனாலும் காலேஜ் பக்கம் போக மாட்ட இனிக்கு மட்டும் ஏன்..." என்று யோசித்த சந்தியாவை நோக்கி

"ஹே ரொம்ப யோசிக்காத பாரு எவளோ மண்ணு கொட்டுதுன்னு போ பொய் பொலப்ப பாருங்க டி .." என்று கிளம்பி கிழே சென்றாள் ஹாசினி .

"அம்மா...."என்று கூவி கொண்டே வரும் மகளை புன்னைகயோடு பார்த்தார் அவள் அன்னை...

"நில்லு டி பக்கத்துல வராத.குளிச்சயா முதல்ல "என்று கேட்ட அன்னையை முறைத்த ஹரிணி...

"என்னய்யா வம்புளுகுற மா நீ.."என்று அவரை அணைத்தவாறே குளிச்சேன் மா..ஏன் நான் வந்த ஒடனே காஸ் ஆப் பண்ண "

"எப்படினாலும் என்னைய உருப்படியா வேலை செய்ய விட மாட்ட அதன் ஆப் பண்ணிட்டேன்..உன்ன மாதிரியே வேஸ்ட் ஆகிற கூடாதுல அதன்..." என்று கலாய்த்த அன்னையை நோக்கி

"வர வர என்கூட சேந்து நீயும் அறிவாளி ஆகிட்ட மா உன் மக எப்டி இருப்பேன்...." விடாம ஒடுறேங்க பா என்று கூறி முடியும் முன்னரே

"என் பொண்டாட்டி ஆட்சே வேற எப்படி இருப்ப மா உங்க அம்மா" அன்றைய நாளிதழில் பார்வையை செலுத்தியவாறே பேசிய தந்தையை நோக்கி சென்றாள் அவர் அன்பு மகள் ஹாசினி ..

"ஆமா ஆமா பா நீங்க ஒன்னு பேப்பர் பாக்குறது இல்லடி அம்மா'வ பாக்குறது உங்களுக்கு வேற வேலை என்னவோ."என்று கேட்ட மகளை பார்த்து உசியை காட்டினார்...

"அப்டியா மா " என்ற தந்தையை பார்த்து..

"அப்பா பொசுக்கு பொசுக்குனு உசிய காட்டி டாக்டர்'னு ஊர ஏமாத்துரீங்க நீங்க.." என்ற கூறிய ஹரிணி'யை அப்பொழுதான் குளித்து விட்டு வரும் சந்தியாவை பார்த்து

"பிடி பிடி சந்து" என்று அவர் கூர" ஆமா பா என்னையும் லேட் ஆகிட்டா உன்ன." என்று அவள் பிடிப்பதற்குள்

"வவ்வ...பாய் மா,பாய் பா,பாய் டி சந்து" என்று ஓடினாள் ஹாசினி...

"ஹே மாடு நில்லு டி நானும் வரேன்" என்று பின் தொடர்ந்த தன்கையை பார்த்து..

"ஹே சீனியர் ஸ்கூட்டி'ல ஜூனியர் நாட் allowed..என்று கூறினாலும் "வா வா சந்து என்ன நம்பி யாரும் ஏறாடியும் நீ ஒரு ஜீவன் போதும் டி வா..." என்றாள் ஹாசினி....

"எங்க தள்ளி விடுருவாலோ என்று பயந்தாலும் இவள விட்ட வேற வழி இல்லை அலர்ட் ஆகிகோ சந்தியா என்று எண்ணி கொண்டே.."கிளம்பு கிளம்பு டி ." .என்று இருவரும் கல்லூரியை நோக்கி சென்றனர்....

"இவ எப்போ தான் திருந்துவாலோ என்று நொந்து கொண்ட சரண்யாவை நோக்கி "உனக்கு நா மாட்டுன மாறி உன் பொண்ணுக்கும் ஒருத்தன் சிக்காமையா போக போறான் " என்று கூறிய சக்தியை முறைத்து

"இபோ தெரியுது இவளுக்கு இவளோ சேட்ட யாருகிட்ட இருந்து வந்துச்சுன்னு" என்று அவரை துரத்துவது சரண்யாவின் முறையாகிற்று ........


சக்தி,சரண்யாவின் செல்ல மகள்'கள் ஹாசினி,சந்தியா...சக்தி புகழ் பெற்ற மருத்துவர்,சரண்யா குடும்ப தலைவி.. ஹாசினி'க்கு இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டின் முதல் நாள்,ஹாசினி எவ்வளவு மிரட்டியும்,கெஞ்சியும் அசராமல் சந்தியா ஹாசினியின் அதே கல்லூரியில் அதே டெபர்ட்மெண்ட் வேண்டும் என்று அடம் பிடித்து சேர்ந்தாள் ...

பயணிக்கும் போது "இப்பயே சொல்லிட்டேன் சந்து அக்க புக்கானு என் டெபர்ட்மெண்ட் பக்கம் தல வச்சு படுதுறாத டி... அப்புறம் உனக்கு தான் கஷ்டம்" என்று வில்லி தொனியில் பேசிய ஹரிணியை பார்த்து.

"ஹே நீ முதல்'ல சோறு கிறுன்னு என்ன பார்க்க வந்துராத " என்று சொல்லும் போது தான் "ஹய்யோ அம்மா இவ கைல தான் டிபன் பாக்ஸ் தந்தாங்களோ.அத மறந்துட்டேன்'னே .." என்று எண்ணி..

"ஹி ஹி செல்லம் இந்த மாறி தான் சீனியர்'ஸ் மிரடுவங்கோ பயந்துராதனு சொல்ல வந்தேன் டி.என்ன பொய் எப்படி டி தப்ப நினைக்க தோனுச்சு உனக்கு"

"அப்படி வா வழிக்கு..நீ எல்லாம் சீனியர்'னு சொல்லிக்காத" என்று கூறி முடிக்க ஹரிணி ஸ்கூட்டியை நிறுத்தினாள்

"ஹே என்ன டி campus'குல போடி என்று கூறிய சந்தயவை நோக்கி.

"வண்டி இதுக்கு மேல போகாது நீ டிபன் பாக்ஸ் அஹ குடு என்று புடிங்கி கொண்டு ..”என்ன பேசுனால உனக்கு இது தான் punishment நடந்து வா” என்று கூறி மறைந்தாள் ஹாசினி..


"அடிபாவி.யோசிச்சு பேசிருக்கனுமோ...பாதிலேயே விட்டு போயிட்டாளே எங்க போய் டெபர்ட்மெண்ட் அஹ தேடுவேன் நான்....."என்று பொலம்பிய படியே நடந்தாள் சந்தியா..

வண்டியை பார்க் செய்து விட்டு சாவியை விரலில் சுத்திய படி வந்த ஹாசினியின் கண்ணில் அவள் உயிர் தோழிகள் நிற்பது தெரிந்தது "மச்சி......" என்று கதி கொண்டே வந்தாள் ஹாசினி

"இந்த கேவலமான குரலை எங்கயோ கேட்ட மாறி ஒரு பில்லிங் டி கவி ." என்று கூறிய மகாவை பார்த்து "ஆமா ஆமா உனக்கு தோணும் 'ல அப்படிக்கா பாரு நம்மள நோக்கி புயல் வருது .."என்ன சொல்றா என்று புரியாமல் மகா பார்க்க தூரத்தில் ஹாசினி வருவது தெரிந்தது...

ஹே நம்ம மச்சி டி ..என்று குதுகலதோடு பார்க்கும் நண்பிகளை தாண்டி அவர்களுக்கு பின்புறத்தில் நிற்கும் ஹரி'யிடம் சென்றாள் ஹரிணி..

"அட பாதகத்தி மச்சி'னு ஆசையா நாமள வந்து கட்டி பிடிபானு பாத்த அவன் கிட்ட கடல போடுறா .."என்று கூறும் மகாவை பாரத்து கவியல் சிரிக்க மட்டுமே முடிந்தது..

"என்ன டா சொறி சாரி சாரி ஹரி எப்டி போச்சு holidays 'லாம் " என்று வினாவிய ஹசினியை பார்த்து..

"வா மா சனி.சாரி சாரி ஹாசினி உன் போதைக்கு நான் தான் கிடைச்சேன்'னா நா கிளம்புறேன் தாயே" என்று நழுவினான் அவள் பள்ளி தோழன் ஹரி..
“டேய் டேய்..நில்லு டா...அப்புறம் லவ்'கு ஹெல்ப் கேட்டு வருவைல மவனே அப்போ பார்த்துக்குறேன்..போய்டான் "..யாரை நம்பி நன் பொறந்தேன் போங்க டா போங்க.... என்று படிய படியே திரும்பிய ஹசினியை எதிர் கொண்டனர் அவள் ஆருயிர் தோழிகள் மகாலட்சுமி,கவிதா......
"ஏன் டி எங்களுக்கு பல்பு தரன்னு volunteer அஹ போய் இவளோ பெரிய பல்பு வாங்கிட்டு வரியே மச்சி..உன்னலாம் " என்று கூறிய மஹா'வை பார்த்து.

"நம்ம வாங்காத பல்பு அஹ மச்சி வா வா.."என்று கூறி கொண்டே முன்னேறி கொண்டு செல்லும் ஹசினியை பார்த்து "எவளோ அடிச்சாலும் தாங்குற டி இந்த புள்ள.." என்று கூறிய கவியை கண்டும் காணாமல்

"ஹே யாருப்பா அது."என்று கவியை விட்டு எல்லா இடத்திலும் தேடினாள் ஹாசினி..

"அடிங்க ..."என்று துரத்த ஆரம்பித்தாள் கவி....

கவி ஹசினிக்கு அப்படியே நேர் எதிர் ....அமைதியானவள்.அவளும் கலாயகுற ஒரே ஜீவன் ஹாசினி....மகாலட்சுமி சுட்டி கொஞ்சம் கண்டிப்பானவள் ..இவர்கள் முவரும் சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் காலேஜ்'யில் இணைந்த உயிர் தோழிகள்..

காலேஜ்'யில் அவர்கள் டெபர்ட்மெண்ட் தவிர அனைத்து டெபர்ட்மெண்ட்'யும் சுத்தி விட்டு முடிவில் அவர்கள் கிளாஸ்'குள் நுழைந்தனர் ...

"ஹே நம்ம கிளாஸ் அஹ டி இது."என்று வாய் பிளந்து பார்த்தனர் முவரும்....அங்கு அவர்களுக்கு முன்னரே அணைத்து மாணவ,மாணவியரும் இருந்தனர்..

"ஹாய் ஹாய் ...என்று அனைவரும் வணக்கம் கூறிய ஹாசினி .."அட கொஞ்ச நேராதுல ஷாக் ஆகிட்டேன் ..எதுக்கு இந்த பின் ட்ரோப் silent மக்களே.." என்று வினாவி கொண்டே தத்தம் இடத்தில் அமர்ந்தனர் தோழியர்....

"இனிக்கு நம்ம டெபர்ட்மெண்ட்'ல நியூ மேடம் ஜாயின் பண்ணிருகாங்க ..அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்'ட்டு ஸ்ட்ரிக்ட்'டு ஸ்ட்ரிக்ட்'டு என்று அந்த கூட்டத்தில் ஒருத்தி சொல்ல...

"ஹாசினி இன்னைக்கு பிரஸ்ட் டே'யே lesson எடுத்தா நல்லாவே இருக்காது டி...சோ நீ என்ன பண்ணுவையோ தெரியாது நம்ம புல் டே கிளாஸ் அஹ கட் அடிக்கிறோம் " என்று அவள் உடன் படிக்கும் ஒருத்தி சொல்ல

"நோ வே டி ..கடைசியா இவ தான் எல்லாம் பண்ணணு சொல்லி எல்லாரும் எஸ்கேப் ஆகிருவேங்கோ..ஆழ விடுங்க டி.." என்று சொன்னாலும் அவளுக்கும் அதே பீல் தான் (சும்மாவே படிக்க மாட்ட இப்படி சொன்னா சொல்லவா வேண்டும் )

"ஓகே கம் லெட்ஸ் டான்ஸ்." என்று சொல்ல நம்ம என்ன சொன்ன இவ என்ன பண்றா என்று யோசனையோடு பார்த்தனர் தோழியர்...

"போதும் லுக் விட்டது..கிளாஸ் கட் ஆகணும் அஹ வேண்டாம் அஹ.." என்று அவள் வினாவ.

"ஆமா ஆமா என்று அனைவர்க்கும் கூசலிட்டனர்..அடுத்த நிமிடம் அவள் போன்'னில் இருந்து பாடல் ஒலித்தது..
"All The Rajini Fance
Don’t Miss The Chance
All The rajini Fans
Don’t miss the chance
Lungi dance,Lungi Dnace
Lungi dance,Lungi Dnace
Lungi dance,Lungi Dnace
என்று அந்த டெபர்மெண்ட்'டே அல்றம்படி ஆடினார் அனைவரும்...
கிளாஸ்'கு வெளியில் ஆசிரியை நிற்பதை கூட மறந்து ஆடினார் ..முதலில் சுதாகரித்து கவி தான்.."ஹய்யோ மேடம் .ஹாசினி நிப்பாட்டு டி ஆடாத ஆடாத..."என்று அவளை தவிர அனைவரும் தங்கள் ஆட்டத்தை நிறுத்தினர்...

"செத்தாண்டா சிவனாண்டி.." என்று மஹா முனுமுனுக்க

"ஹே ஹே என்று ஆட்டி கொண்டே திரும்ப அங்கு நின்ற ஆசிரியை'யை பார்த்து திகைத்தாள்....
"ஆல் ஒப் யு கோ அவுட்..." என்று கூற அனைவரும் அடுத்த நொடி வெளியே நின்றனர்..

"கிளாஸ் அஹ விட்டு வெளிய வந்தாச்சு இங்க நிக்க வைப்பானு நெனைச்சு கூட பாக்கலையே..." என்று அனைவரும் பிரின்சிபால் ரூம்'கு வெளியே நின்று முனுமுனுத்தனர்.

இதற்கு காரணம் ஆனவளோ வேடிக்கை பார்க்க."ஏன் டி கூல் அஹ நிக்குற நீ." என்று பிதியில் கவி கிட்க..

"ஹே எப்டினாலும் இவ தான் காரணம்னு சொல்லி எஸ்கேப் ஆகிருவேங்க....எவளவோ வாங்கிட்டோம் இத வாங்க அஹ.." என்று பிரேம்ஜி ஸ்டைல்'லில் கூற அனைவரும் சிரித்தனர்..

அதை பார்த்து இன்னும் கடுப்பான பிரின்சிபால் "here after yours class hours will be extended to 7'o clock..you are all may leave now " என்று கூறி பிதியை கிளப்பி லேப்டாப்'யில் கவனத்தை செலுத்தினார்...

"வட்சுட்டங்க ஆப்பு.." என்று கூறி கொண்டே அனைவரும் வெளியில் வந்து ஹாசினி'யை பார்க்க..
"அட 7'0 clock வரை என்ஜாய் பண்ணலாம் ...கூல்" என்று கூறும் ஹாசினி'யை பார்த்து அனைவராலும் சிரிக்க மட்டுமே முடிந்தது....


டேய் அந்த லைன்'யே காணோமே டா அப்புறம் எப்படி டா execute ஆகும்..என்று கூறிய கண்ணனின் கேள்விக்கு பதில் பூஜியமே அந்த கேள்வியின் நாயகனோ அதை விட பெரிய வேலையில் இருந்தான்

"ஹாய் i am saiaarav ...உங்க நேம்?" என்று புதிதாய் பணிக்கு சேர்ந்த பெண்ணிடம் விசாரணையை தொடங்கினான்..

அவளோ "ஹாய் சாய் i am ஸ்ரீ..." என்று அவளை அறிமுகம் படுத்த....

"ஒ பேரு தான் ஸ்ரீ...நீங்க சிரிச்சு இது வரைக்கும் நான் பார்த்தது இல்லையே.." என்று அவன் போட்ட மொக்கை பொறுக்காமல் அவள் முறைத்து கொண்டே சென்றாள் ..

"ஆரம்பிச்சுட்டான் டா..இவன் எல்லாம்..." என்று அவன் அருகில் சென்ற கண்ணன்...அவனை அழைத்து இல்லை இல்லை இழுத்துக்கொண்டு அவர்கள் இடம் நோக்கி சென்றான்..

"ஹே ஹே விடு டா டிரஸ் அஹ..என் presonality அப்புறம் என்னாகுறது..." என்று கூறி கொண்டே .அவனை சரி பண்ணி கொண்டு கண்ணனின் அருகில் அமர்ந்தான் ..

"மச்சான் எப்டி டா டக்குனு bug அஹ கண்டு பிடிச்ச....ஆனாலும் நீ அறிவாளி தான் டா..."

"ஏன் டா எரும error அஹ படிச்சா தான தெரியும்." என்று கூறினாலும் அவன் வேலையை கண்ணன் முடித்தான்...

"ஹே கதிர் வா மச்சான்...." என்று அவர்களின் அலுவலக தோழனை அழைத்தான் சாய்...

"மச்சான்..என்ன டா எந்த பக்கம்...நீ வொர்க் அஹ முடிசுடயா? என்று வினவிய கண்ணனை பார்த்து..

"டேய் பேச வேற டாபிக்'யே இல்லையா டா உனக்கு...." என்று கூறி கொண்டே "மச்சான் லவ்'லம் எப்ப டி டா போகுது..." என்று பெரிய கேள்வியை கேட்டான் சாய்

"எல்லா வொர்க்கும் முடிச்சுட்டேன் டா. இது பிரேக் ஹெர் அதன் வந்தேன்....அதெலாம் கலக்கலா போகுது மச்சி.." என்று இருவரின் கேள்விக்கும் பதில் அளித்தான் கதிர்....

அப்புறம் என்று சாய் ஆரம்பிக்கும் முன்னரே "டேய் இவன் விட்ட அதே தான் பேசுவான்.வா நம்ம கிழே போகலாம் "என்று தள்ளி கொண்டு போகும் கண்ணன்,கதிரை பின்தொடர்ந்தான் சாய்....

குளுமை தொடரும்………
 

Attachments

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#7
ஹாய் பிரிண்ட்ஸ்,ByeBye

குளிர் நிலவின் அடுத்த அத்தியாயம் இதோ...

Kulir Nilavu 3

உங்களின் கருத்துகளை ஒரு வரியேனும் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்..

குளிர் நிலவு -கமெண்ட்ஸ்..


 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#8
ஹாய் பிரிண்ட்ஸ்,:cheer::cheer:

குளிர் நிலவின் அடுத்த அத்தியாயம் இதோ...:cool::cool:

Kulir Nilavu 4

உங்களின் கருத்துகளை ஒரு வரியேனும் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்..
:pray1::pray1:

Kulir Nilavu - comments

 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#9
ஹாய் பிரிண்ட்ஸ் .....:cheer::cheer:

குளிர் நிலவின் அடுத்த அத்தியாயம் இதோ...;);)

Kulir Nilavu -5

உங்களது கருத்துகளை ஒரு வரியேனும் பகிரும்மாறு கேட்டு கொள்கின்றேன்...:pray1::pray1:

குளிர் நிலவு-கமெண்ட்ஸ்

 

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#10
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.