குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
GROWING PAIN/ GROWTH PAIN


குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி

வளரும் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் கால் வலிப்பதாக கூற கேட்டு இருக்கலாம் , இதற்கு " வளர்ச்சி வலி " என்று பெயர்

இது பொதுவாக 3 -5 மற்றும் 8 -12 ஆகிய வயதினரை அதிகம் பாதிக்கும்
, ஏன் என்றால் இந்த குழந்தைகளுக்கு வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்

இரவில் வரும் இந்த வலி கால்களை , குறிப்பாக தொடையின் முன்புறம் , கெண்டை கால் , முழங்கால் ஆகியவற்றில் இருக்கும் .

வலி- எலும்பு மற்றும் மூட்டில் இருந்து வருவது அல்ல , மாறாக தசையில் இருந்தே வருகிறது . பகலில் அதிகமாக ஓடி , ஆடி விளையாடுவதாலும் , காலுக்கு செல்லும் அதிக ரத்த ஓட்டத்தினாலும் வலி வருகிறது

மருத்துவம் :
பொதுவாக மருத்துவம் தேவை இல்லை
வெந்நீர் ஒத்தடம் தரலாம்


மசாஜ் செய்யலாம்
உடற்பயிற்சி - கால்களை நீட்டி ஸ்ட்ரெச் செய்ய வேண்டும்

பாரசிடமால், ப்ருபென் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் தரலாம்

சுரம் மற்றும் மூட்டு வீங்கினலோ , சிவந்து போனாலோ மருத்துவரை உடன் அணுகவும் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.