குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது:

revamanian

Friends's of Penmai
Joined
Jun 10, 2011
Messages
320
Likes
174
Location
Tenkasi
#1
குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது: ஆய்வில் தகவல்

குழந்தைகள் சாக்லெட் சாப்பிட்டால், பிற்காலத்தில் அவர்கள் உடலில் கொழுப்பு அதிக அளவில் சேருவது தடுக்கப்படும்' என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சாக்லெட் சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்று, லூசியானா பல்கலைக் கழக மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை சிறுவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையில், 2 வயது முதல் 18 வயது வரையிலான 11 ஆயிரம் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர், இளம் பெண்களிடம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


குழந்தைகள், சிறு பிள்ளைகள் சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் சாப்பிடுவதால், பிற்காலத்தில் அவர்களது உடலுக்கு நன்மையே ஏற்படுகிறது. தொடர்ந்து சாக்லெட் சாப்பிடும் பிள்ளைகள், வளர்ந்ததும், அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுக்கப்படுவதுடன், அதிக எடை, உடல்பருமன் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஆய்வில் பங்கெடுத்த 26 சதவிகித பிள்ளைகள் அதிக சாக்லெட்கள் சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு உடல் எடையோ, உடற்பருமனோ ஏற்படவில்லை. குறைவாக சாக்லெட் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும், அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளும், மரபு ரீதியான நோய்களும் ஏற்பட்டன.

-இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#2
Re: குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லத&#300

Good u said it in Penmai Reva...Namma kutties kettangana innaikku purse kali thaan ponga....Thanks for d info reva..ini Kids chocolate sapta bayapada thevai illa(alavoda)...thanks for sharing reva....
 

revamanian

Friends's of Penmai
Joined
Jun 10, 2011
Messages
320
Likes
174
Location
Tenkasi
#3
Re: குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லத&#300

Ennpa ella chocholateiyum enakae anipitingala. Pasangalluku vaika vendama?
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#4
Re: குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லத&#300

(ini Kids chocolate sapta bayapada thevai illa(alavoda))) S Ganga...thnks fr d useful info reva.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#5
Re: குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லத&

Ennpa ella chocholateiyum enakae anipitingala. Pasangalluku vaika vendama?
Ella Reva..Fridgela irukku Morning kudukkanum nightla normally avoid panniduvaen...Ya banu...Thanks Teacher for sharing such useful infos...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.