குழந்தைகள் நண்பர்களா...?? எதிரிகளா...??

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#1
உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.

அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்....* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?


* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?


* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?


* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?


* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?


* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?


* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?


* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?


* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?
இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.
 
Last edited:

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
6 thaan ஆம்’ என்ற பதில் vanthuchu..:(....

mm....naan enna thiruththikka paakanum....
அடம்பிடிக்கும்போது kettatha vangi kuduthuduren...:(

enakku pidikkatha subject avanukkum oththu varathunna prava illanu antha subject select panna ennala vida mudiyathu nu thaan thonuthu ...:(...but athukku nerayaaaaaaaaaaaaaa time irukku ...ivan 2 nd std thaana ...athukulla naaan marida maataen..??
:rolleyes:
 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#6
6 thaan ஆம்’ என்ற பதில் vanthuchu..:(....

mm....naan enna thiruththikka paakanum....
அடம்பிடிக்கும்போது kettatha vangi kuduthuduren...:(

enakku pidikkatha subject avanukkum oththu varathunna prava illanu antha subject select panna ennala vida mudiyathu nu thaan thonuthu ...:(...but athukku nerayaaaaaaaaaaaaaa time irukku ...ivan 2 nd std thaana ...athukulla naaan marida maataen..??
:rolleyes:


விடுங்க நளினி .... 1 மார்க் தானே குறையுது....

மாறுங்க.... இல்லேனா அவன் மாத்திடுவான்...., என்னம்மா இது கூட தெரியலையான்னு கேட்டு நம்ம மானத்தை வாங்கிடுங்க பிள்ளைங்க...!!
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#7
நான் fail தேனு ........பட் இப்போ சின்னவங்க தானே so அவங்க and நாமும் மாறுவோம் ..............thanks .....very useful ............
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#8
நான் fail தேனு ........பட் இப்போ சின்னவங்க தானே so அவங்க and நாமும் மாறுவோம் ..............thanks .....very useful ............

மாறுங்க ப்ரியா....
இல்லேனா அம்மு மாத்திடுவா...
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.