குழந்தைப் பேறு உண்டாக

Joined
Nov 5, 2015
Messages
1
Likes
0
Location
chennai
#1
குழந்தைப் பேறு உண்டாக என்ன என்ன உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும். எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிவிட்டது ஆனால் இதுவரை கரு தரிக்கவில்லை. மிகவும் கவலையாக உள்ளது. இதுவரை டாக்டரிடம் செல்லவில்லை . இயற்கை முறையில் கருத்தரிக்க விரும்புகிறேன் உதவுங்கள் தோழிகளே.
 

JeyaBalki

Friends's of Penmai
Joined
Oct 3, 2011
Messages
104
Likes
51
Location
Randolph
#2
eat healthy food.. take folic acid.(rich in keerai/ as a supplement) consult ur gynec! stay positive and good luck!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.