குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போ&#2

Joined
Dec 14, 2012
Messages
75
Likes
156
Location
chennai
#1
குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் MALAI VEMPU மூலிகை தலை தருகிறார்கள். அணுகவும் 9976764412

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.

கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

Read more: http://www.penmai.com/forums/infertility-treatments/3818-malaivembu.html#ixzz2SsuOnqUz
 
vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#3019

oh thanks for this usefull info friend.......
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#3019

very useful information. thank you
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#3019

மிகவும் நல்ல தகவலைத் தந்துள்ளீர்கள் தோழி. பலருக்கும் உபயோகமாக இருக்கும்
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,001
Location
Atlanta, U.S
#5
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#3019

குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் MALAI VEMPU மூலிகை தலை தருகிறார்கள். அணுகவும் 9976764412

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.

கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

Read more: http://www.penmai.com/forums/infertility-treatments/3818-malaivembu.html#ixzz2SsuOnqUz

hi bala anna

Thanks for your useful info.....
niraiya penkalin vaitril palai vaarthu irukirirkal.....
 
nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#6
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#3019

Hello bala,
Can you please provide the name of the shop or sidda center name and address with the phone number.. it will be useful and save it from being moderated.

any personal number or the number without any address will be edited and considered as spam...குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் MALAI VEMPU மூலிகை தலை தருகிறார்கள். அணுகவும் 9976764412

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.

கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

Read more: http://www.penmai.com/forums/infertility-treatments/3818-malaivembu.html#ixzz2SsuOnqUz
 
Joined
Dec 14, 2012
Messages
75
Likes
156
Location
chennai
#7
Re: குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்ப&#

jeyendran அவர்கள் பச்சை இலைகளை பார்சலில் தருகிறார் அனுகவும் 9976764412
மலை வேம்பு கொரியரில் அனுப்புகிறார்கள்
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.