குழந்தை வாயில் போட்டுகொண்டால் என்ன செய்&

Joined
Sep 9, 2015
Messages
1
Likes
1
Location
Mysore
#1
எனக்கு 1.5 வருடத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.


அவன் எப்பவும் எதாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான். முடிந்த வரை நானும் வீட்டை கிளீன் தான் வச்சிகிறேன் அப்பவும் எதாவது செய்றான்.

அப்படி எதாவது வாயில் போட்டால் என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்லுங்க.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#2
Re: குழந்தை வாயில் போட்டுகொண்டால் என்ன செய&#30

Hello Mysore Virpa Ammaiyaar,
Welcome to PENMAI.

smileys-praying-742234.gif

:welcome:

Pl wait, our friends will give reply 4 u.

:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.