கு*ழ*ந்தைக*ளி*ன் ஆரோ*க்*கிய*த்*தி*ற்கு!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#1
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு!

சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும்.

விளையாடிவிட்டு வந்தவுடன் கை, கால் கழுவுதல், அல்லது குளித்தல் நல்லது.

கொசுக்கடிக்காமல் பார்த்துக்கொள்வதும் மிகவம் முக்கியம்.

வேளைக்கு தகுந்த, தேவையான உணவு. ஊட்டச்சத்துள்ள உணவாகக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் உடல், உடை, உணவு, படுக்கும் இடம் ஆகியவை சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் தூங்குவதற்கான சரியான நேரத்தில் தூங்க வைப்பதும் மிகவும் நல்லது.

நன்றி: வெப்துனியா.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.