கூந்தல் கருப்பாக

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
1.)
தேவையான பொருள்கள்:

  1. நெல்லிக்காய் சாறு.
  2. பாதாம் எண்ணெய்.
  3. எலுமிச்சைச்சாறு.
செய்முறை:
சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.

2.)
தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி பூ.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது கூந்தல் கருமையாகும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
  1. 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை வாணலியில் இட்டு மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும்.
  2. எண்ணெய் நன்கு காய்ந்து வந்த பின் சிறிது பச்சை கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  3. எண்ணெய் நிறம் மாறி வரும் நேரம் வாணலியை இறக்கிட வேண்டும்.
  4. ஆறியபின் வடிகட்டி புட்டியில் சேகரித்து தினமும் உபயோகிக்க
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
கூந்தல் கருப்பாக நல்ல நல்ல வழிமுறைகளை வகுத்து கொடுத்து மிகவும் அபாரமான உதவி செய்ததற்கு மிக்க நன்றி
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.