கூந்தல் பராமரிப்பு - Hair Care Tips

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#1
பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே முக்கிய காரணமாகும்.

தினமும் படுக்கும் முன் 10 முதல் 15 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும். தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் போல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம். இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது.

ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம். அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும். கூந்தல் நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும்...
 

jeyraja

Friends's of Penmai
Joined
Mar 20, 2013
Messages
110
Likes
355
Location
madurai
#4
I used hair dye for grey hair.
but i found i am loosing my hair heavily
now i stopped dye.
i thought to apply henna
is it enough that i apply only henna to my hair once a week.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#5
henna kooda oil , milk or curd , egg white part mix pani use panalam. . . .

bt startng use panum po hair fall aga chance iruku . . . .

nenga itha mnthly once or 15 days ku oru thadavai use panrathu bst. . .

thn wkly wkly egg whit part use pana new hair grwth agum. . .

henna use pana hair romba alga irukum. . .
try pani parthu solunga @jeyraja

I used hair dye for grey hair.
but i found i am loosing my hair heavily
now i stopped dye.
i thought to apply henna
is it enough that i apply only henna to my hair once a week.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.