கேடு விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள்

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
அண்மையில் தேசிய விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆட்சிக் குழுவின் ஆதரவினால், கல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு, அழகு சாதனப் பொருட்களால் விளையும் தீங்குகளை விஞ்ஞானப் பூர்வமாய் தெளிவாக்கியுள்ளது.

முதல் தரம் என்று விற்கப்படும் பற்பசைகள், முகச்சவரச் சோப்பு பசைகள், உதட்டுச் சாயங்கள், "லூகோடெர்மா' என்ற தோல் வியாதியைத் தூண்டுகின்றது. வாசனைச் சோப்புகள் மற்றும் "டிடெர்ஜெண்ட்' கட்டிகளில் உள்ள என்சைம்களும், மென்காரங்களும் தோல் அரிப்பை ஏற்படுத்துகின்றது. உதட்டுச் சாயம், பொட்டு, தோலின் நிறமாற்றத் திற்காகப் பயன்படுத்தப் படும் சிறப்புப் பசைகளில் உள்ள "பாராபினைலின் டையாடமி' மற்றும் "போரிக் அமிலம்' போன்றவை தோலைப் பராமரிக்கும் செல்களை உதிர்க்கின்றன. இதனால் தோலின் இயற்கையான நிறம் மாறுவதுடன் உலர்ந்து விரைவில் சுருங்கியும் விடுகின்றன. கண்மை, கண்ணில் எரிச்சலூட்டி, விரைவிலேயே கண் பார்வையை மங்கிப் போய் விடும்படி செய்கிறது. எனவே, அழகு சாதனப் பொருட்களை முடிந்தவரை விலக்கி வருவது உடல்நலத்தைப் பாதுகாக்கும்.
 
Joined
Mar 5, 2012
Messages
11
Likes
13
Location
கோயம்புத்தூர்
#2
Re: கேடு விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள&#302

பயனுள்ள பகிர்வு...இதிலே சோகம் என்னவென்றால் உலக நாடுகள் இந்திய சந்தை யைத்தான் குறி வைக்கின்றன என்பதுதான்.
 

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#3
Re: கேடு விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள&#302

unmaithan gomi
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#4
Re: கேடு விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள&#302

Hello everybody,
Hope you all are fine :). I think this is the right place to share a link on natural beauty tips video, which i happened to see on youtube. Hope this will help you all. The video is in Hindi, so people who know Hindi can share the beauty recipes :). The tips are being given by a naturopathy expert Payal Sinha. Take care all.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.