கை தட்டுங்கள்… நோய் தீரும்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
கைதட்டும் போது, கை தட்டுபவர்களுக்கு நோய் தீரும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக மாரடைப்பு, கேன்சர் போன்ற வியாதிகள் நீங்குமாம்.

எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று இருந்தபோது தலாய்லாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “தனக்கு புற்றுநோய் இருக்கிறது” என்றார் அந்த நபர்.
அதற்கு தலாய்லாமா, “நீ தினமும் 20 நிமிடம் உன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து கைதட்டு. பிறகு பார் நல்ல மாற்றம் கிட்டும்.” என்றாராம்.“நம் கைதானே எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் கைதட்டலாமே, நோய் தொலைந்தால்போதும்” என்ற எண்ணத்தில் தினமும் 30 நிமிடம் தொடர்ந்து கை தடடினார். இப்படி தினமும் இந்த பயிற்சியை செய்ததால் தனக்கு இருந்த எலும்பு புற்றுநோய் முழுவதுமாக குணமானது என்கிறார்.

கைதட்டுவதால் எப்படி நோய் நீங்குகிறது.

நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் 2 மி.மீ குறுக்களவு கொண்டவை. இதனால் நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இதனால் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்யதான் கைதட்டுவது நல்ல மருந்தாக இருக்கிறது.

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது போல, தினமும் 20 நிமிடம் தொடர்ந்து கைதட்டினால் அக்குபிரஷ்ர் சிகிச்சையாக மாறி விடுகிறது. இதனால் எந்த நோயும் நம்மை நெருங்காது. ஒருவரை நோக்கி கைட்டும் போது அந்த நபர் திரும்பி பார்ப்பதுபோல, ஆரோக்கியமும் நம்மை திரும்பி பார்க்கும். அதனால எல்லாரும் ஜோரா கை தட்டுங்கப்பா.!
 
Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2
விட்டல் மஹராஜ் பஜனைகளில் கைகளை மேலதூக்கி தட்ட சொல்லுவார் ஏனெனில் ரத்த ஓட்டத்திற்கு நல்லது ,வாய்வு மற்றும் இதர உடல் உபாதைகள் நீங்கும் என்று. இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களில் நானும் உண்டு.
 
Last edited:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
super message sonna namma subha kju muthala ellorum kai thatunga pa.....thanks for sharing this useful info subha.....
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
thank u mythili sister..nalla tips solli irukinga....
விட்டல் மஹராஜ் பஜனைகளில் கைகளை மேலதூக்கி தட்ட சொல்லுவார் ஏனெனில் ரத்த ஓட்டத்திற்கு நல்லது ,வாய்வு மற்றும் இதர உடல் உபாதைகள் நீங்கும் என்று. இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களில் நானும் உண்டு.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
very useful message you have shared. thank you Subhasreemurali
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#7
விட்டல் மஹராஜ் பஜனைகளில் கைகளை மேலதூக்கி தட்ட சொல்லுவார் ஏனெனில் ரத்த ஓட்டத்திற்கு நல்லது ,வாய்வு மற்றும் இதர உடல் உபாதைகள் நீங்கும் என்று. இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களில் நானும் உண்டு.

மேலும் செர்விகல் ஸ்பான்டிலைசெர், லம்பர்
ஸ்பான்டிலைசெர் முதலிய நோய்களுக்கு கைதட்டல் பயிற்சி கை கொடுக்கும்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
மிக நல்ல தகவலைத் தந்து உள்ளீர்கள் சுபா மற்றும் மைதிலி ......மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#9
Thank you mythili, viji, sumitra mam,selvi & jayanthy akka
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.