கொசுத் தொல்லை

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
கொசுத் தொல்லையில் இருந்து


பொது மக்களை பாதுகாக்கும் வகையில் ராணுவம் தயாரித்துள்ள வலை மற்றும் மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.பக்க விளைவுகள் இல்லாத வகையிலும், அந்த மருந்தில் விஷத் தன்மை இல்லாத வகையிலும், கொசுக்களை கொல்லாமல் விரட்டி அடிக்கும் வகையில் கொசு வலையும், மருந்தும் தயாரிக்கப்பட்டுள்ளன''.

- இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குநர் ஜவகர்
======================================

டூத் பேஸ்ட்டை திருப்பினால் அதன் விலை போட்டிருக்கும் கீழே,
பச்சை, நீலம், சிவப்பு என்ற கலர் இருக்கும். அந்த கலருக்கான அர்த்தம் இதோ...

பச்சை - இயற்கை

நீலம் - இயற்கை மற்றும் மெடிசன் கலந்தது

சிவப்பு - இயற்கை மற்றும் கெமிக்கல் கலவை கலந்தது

கருப்பு: கெமிக்கல் மட்டும் கலந்தது
==================================
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.