கொடுக்கல் வாங்கல்

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,422
Likes
3,100
Location
India
கண்ணுக்கு தெரியாத கடவுள் ,காற்று,காதல் உண்மை என்று நம்பு போது நீயும் நிஜம் தானே
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,422
Likes
3,100
Location
India
சுத்த விரும்பியான என் மணைவி தெருவை சுத்தமாக வைத்துக்கொள்ள
வி ரும்பினாள் !

வேண்டாத வேலை என்று நான் நினைத்தாலும் அவளை தடுக்க வில்லை

தெருவில் குப்பை கொட்டுவதால் வரும் தீமைகளை
அறிவுபூர்வமாக ,
அறிவியல் பூர்வமாக ,
ஆன்மிக பூர்வமாக ,

சொல்லியும்
ஒன்றும் நடக்க வில்லை !

தன் முயற்சியில் தளராத மனைவி ,
செயலில் இறங்கினாள்

ஒன்றும் பலிக்க வில்லை

நான் அவளிடம், இந்த நாடு,இந்த ஊரு, இந்த தெரு ,ஏன்
மனிதனை கூட மாற மாட்டான் என்றேன்

ஆனாலும் அவள் தன் முயற்சியினை விட வில்லை

ஒருநாள் அதே தெருவில் வசிக்கும் ஒரு மனிதர்
இது எங்க ஊரு ,எங்க தெரு
குப்பை தான் போடுவம்
இவ யாரு கேட்க ?
போடுடி தெருவில் குப்பை ,என்ன நடக்குது என்று பாப்போம்
என்று கத்தி ,ஆர்ப்பாட்டம் செய்ய ,
மவுனமாக தெருவே வேடிக்கை பார்த்தது

நான் ஒரு பெரு மூச்சு தான் விட முடிந்தது

திருந்த நினைப்பவர்களுக்கு ஒரு சொல் போதும்

சரியா ?!!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
அந்த ஒரு சொல்
யாருக்கு ?
மனைவிக்கா ?
அல்லது
மற்றவர்களுக்கா ?

தெரு ,குப்பை மேடு ஆகிவிட்டதா ?
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,422
Likes
3,100
Location
India
வயித்தெரிச்சல் கதை சொன்ன 'கம்முனு 'கேட்டுக்கணும்
குப்பை என்ன ஆச்சுன்னு கேட்கிறேயே ,நியாமா ?
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.