கொண்டைகடலைசாலட்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
தேவையான பொருட்கள்....

முளைவிட்ட கொண்டைகடலை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி - சிறிதளவு
வெள்ளரிக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

செய்முறை.....

• முளைவிட்ட கொண்டைகடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்

• வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலை, வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை போட்டு அதில் உப்பு, மிளகுதூள், சேர்த்து கொள்ளவும்

• கடைசியாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

• இதோ சுவையான சத்தான கொண்டைகடலை சாலட் ரெடி
 

smilesmile

Friends's of Penmai
Joined
Jun 19, 2012
Messages
245
Likes
367
Location
coimbatore
#3
சத்தான உணவு செய்முறை விளக்கத்திற்கு நன்றி sir!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.