கொலாஜன் பூஸ்டர்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கொலாஜன் பூஸ்டர்

ருமத்தில் சுருக்கம் ஏற்பட, `கொலாஜன்’ என்கிற புரதம் வெளியேறுவதுதான் காரணமாக இருக்கிறது. 20 வயதுக்குப் பிறகு சருமத்தில் இருந்து ஒரு சதவிகிதம் அளவுக்கு கொலாஜன் வெளியேறுகிறது. 30 வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றும் சுருக்கம், 40 வயதில் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த வயதில் கொலாஜன் உற்பத்தித்திறனும் குறைகிறது. தினசரி உணவில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளே கொலாஜன் உற்பத்திக்குத் துணைபுரிகின்றன.

 
Joined
Nov 21, 2014
Messages
99
Likes
82
Location
chennai
#2
ipo yaru ithu elam follow pantranka
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.