கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிகர&

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
மெலிவான தோற்றத்தைக் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் உடலில் அதிகளவான கொழுப்பு போட்டு விடும் என பயம் கொள்வர்.

அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி தான் கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகப்படுத்தலாம் என்பது.

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன. இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.

  • அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பாஸ்ட் புட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் சாப்பிடுவது நல்லது.
  • உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.
  • ஒரு கைப்பிடி உலர் பழங்கள், ஒரு கப் தயிர், அவித்த சோளம், கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
  • இனிப்பான பிரெட், சர்க்கரை இல்லாத மில்க்ஷேக், பால், முட்டை கலந்த ப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றினை உட்கொள்ளலாம்.
  • இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
 
devibalahrd

Commander's of Penmai
Joined
Jul 26, 2011
Messages
1,118
Likes
1,294
Location
Chennai
#3
Re: கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிக&#29

Nisha good tip dear....

I have tried bread & butter in the morning for more than 6 months and it resulted in a very good manner. I have stopped now and never reduced... that's great isn't it...

Thank you
 
Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#4
Re: கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிக&amp

Yes devi ka its great ma and continue it now also dear....
 
rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#5
Re: கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிக&amp

கொழுப்பு இல்லாமல் உடல் எடையை அதிகரிப்பது என்பது சற்று இயலாத காரியம் தான்...ஏனெனில் கொழுப்பு நமது உடலுக்கு சிறிதளவு தேவைப்படும்....உணவு கிடைக்க தாமதமாகும் அவசர காலங்களில் நமக்கு கைகொடுப்பது கொழுப்புதான்...உயரத்திற்கேற்ற எடைதான் நமது உடலுக்கு நல்லது...
 
Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#6
Re: கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிக&amp

கொழுப்பு இல்லாமல் உடல் எடையை அதிகரிப்பது என்பது சற்று இயலாத காரியம் தான்...ஏனெனில் கொழுப்பு நமது உடலுக்கு சிறிதளவு தேவைப்படும்....உணவு கிடைக்க தாமதமாகும் அவசர காலங்களில் நமக்கு கைகொடுப்பது கொழுப்புதான்...உயரத்திற்கேற்ற எடைதான் நமது உடலுக்கு நல்லது...
Nice post rubesh sir and thanks :)
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.