கோலா Vs தண்ணீர்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோலா Vs தண்ணீர்

கோலா
அளவு 100 மி.லி
கலோரி 140-170
கார்போஹைட்ரேட் 35-0 கிராம்
சோடியம் 35-47 மி.கி

தண்ணீர்
அளவு 100 மி.லி
கலோரி 0 கிராம்
கார்போஹைட்ரேட் 0 கிராம்
சோடியம் 35-47 மி.கி


கலந்திருக்கும் பொருட்கள்

*கார்பனேட்டட் நீர்
*ஃப்ரக்டோஸ்

*கார்ன் சிரப்
*கேரமல்
*பாஸ்பாரிக் அமிலம்
*காஃபின்
*சுவை மற்றும் மணமூட்டிகள்
*ஒரு நாளைக்கு 500 மி.லி என்ற அளவில், ஒரு மாதத்துக்குக் குடித்தால், தோராயமாக மாதம் இரண்டு கிலோ சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம். கிட்டத்தட்ட 8000 கலோரி இதில் இருந்து கிடைக்கிறது.
*100 கலோரியை எரிக்க தோராயமாக ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

ஹெச்2 ஓ
தண்ணீர் அருந்தினால்...
*உடலில் தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்களைக் கிரகிக்க உதவி, உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
*உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
*உடல் முழுவதும் செல்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்ல உதவுகிறது
*சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து, பொலிவைத் தருகிறது
*தண்ணீர் அருந்திவந்தால் பசி குறைந்து, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
*சுத்தமான தண்ணீரில் சுவையூட்டி, மணமூட்டி சேர்க்கப்படுவது இல்லை. கலோரி இல்லை.
*எனவே, எல்லா வகையிலும் தண்ணீரே சிறந்ததாக இருக்கிறது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.