கோவம் வரும்தான் புரிந்து கொள்ளுங்கள்.

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,634
Location
Chennai
#1
[h=5]கோவம் வரும்தான் புரிந்து கொள்ளுங்கள்.
திருமணமான உடனேயே “என்ன..? வீட்டில
விசேசம் ஏதும் உண்டா?” என்காதீர்கள்.
அந்தத் தம்பதி இந்த
கேள்விக்கு வெட்கத்தோடு முறுவலித்தார்
்தான். மூன்றே மாதம்...சந்தோஷ
செய்தி நிச்சயமானது.
சந்தோஷம் குடும்பத்திற்கு...ஆனால்
கவனித்த தோழ/
தோழிகளுக்கு என்னவோ மிஸ்ஸிங் எனப்
புரிந்தது.
அவர்களுக்குள் பிரச்சினை. இதோ கையில்
குழந்தையுடன் கோர்ட் வாசலில்.
சரியோ தவறோ காலம் மாறிவிட்டது...
அவர்களுக்குள் ஒரு இணக்கம் வரட்டும்.
அவர்களாகவே முடிவெடுக்கட்டும்
எப்போது பிள்ளையென. குறைந்தபட்சம்
குழந்தையாவது காப்பாற்றப்படட்டும்.
ஆரம்பத்திலேயே இது சரிவராது எனத்
தோன்றினால் தம்பதி பிரியட்டும்.
அப்பா அம்மா பிரிய வேண்டாமே.
நம் கேள்விகள்
அவர்களை முடிவெடுக்கும்ப
டி அமையவேண்டாம்.
இதை சீரணிக்க பெரியவர்களுக்கு
கஷ்டமாகத்தான் இருக்கும்.
வேறு வழியில்லை இதை ஏற்பதைத்தவிர..!
*ஏனெனில் அதுதான் இயற்கை. ஆதித் தாய்
அப்படித்தான் முடிவெடுத்தாள்.[/h]
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup​
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#6
Selvi
Well said
 
Joined
Mar 27, 2012
Messages
77
Likes
927
Location
USA
#8
Good one Selvi sis...:clap2::clap2::clap2::clap2:
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#9
Well said selvi Akka.........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.