சருமம் பொலிவு குன்றாமல் இருக்க

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
சருமம் பொலிவு குன்றாமல் இருக்க
ஒரு தக் காளியை வெட்டி முகத்தில் தேய்த்தபின் ,15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள் --

எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு மைசூர் பருப்பை பன்னீர் அல்லது பால் சேர்த்து அரைத்து இதோடு ஒரு தேக்கரண்டி சந்தனப்பொ டியை சேர்த்து முகத்தில் தடவி பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்

ஒரு ஸ்பூன் சோள மாவு ஒரு ஸ்பூன் பைன் ஆப்பிள் ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் இளநீரை கலந்து விழுதாக்கி முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரால் கழுவவும்;


பால்,தயிர்,சோயா பருப்பு இவைகளை உணவில் சேர்க்கவும் இவற்றில் உள்ள வைட்டமின் ஈ

மற்றும் புரதம் சருமத்துக்கு தேவை ;
எண்ணெ யில் பொரித்த ,மசாலா கலந்த உணவை தவிர்க்கவும்

தினசரி குறைந்தது 10 டம்பளர் நீர் அருந்தவும்; வெள்ளரி சாறு நல்லபயனைதரும்
 
Last edited:

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,629
Location
karur
#2
useful tips kesaven sir...tks for sharing
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.