சிரித்து வாழ வேண்டும் - Benefits of Laughter

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சிரித்து வாழ வேண்டும்​
*‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று சொல்வார்கள். அப்படி, சிரித்தபடி இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன எனக் காண்போம்.

*ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்கிறது


*பிரச்னையைத் தீர்க்கும் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.


*மூளையில் எண்டார்ஃபின் என்ற ரசாயனத்தைச் சுரக்கச் செய்து, பாசிட்டிவான மனநிலையை ஏற்படுத்துகிறது.


*இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.


*அடுத்தவர்களுடனான உறவை மேம்படுத்துகிறது. நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.


*ரத்தக் குழாய்களின் செயல்திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.


*தசைகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைப் போக்குகிறது.வலியைச் சமாளிக்கும் திறனை அதிகரிக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.