சிரிப்பதால்... என்னென்ன நன்மைகள்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சிரிப்பதால்... என்னென்ன நன்மைகள்?

''சிரிக்கும்போது உடலில் மொத்தம் 300 தசைகள் இயங்குகின்றன; இப்படி வாய்விட்டுச் சிரிக்கும்போது நல்ல மூச்சுப் பயிற்சியும் கிடைக்கிறது. சுரப்பிகள் தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்கின்றன. உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்; நன்றாகப் பசி எடுக்கும். இதெல்லாம் உடல்ரீதியான நன்மைகள்.

கவலைகளை மனதுக்குள்ளேயே போட்டுப் பூட்டிக்கொள்வதால் ஏற்படும் மன இறுக்கமும் இதனால் குறைகிறது. அத்துடன் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கின்றன. சிரிக்கும்போது என்டார்பின் என்னும் ஹார்மோன்(Endorphin hormone) அதிகமாக மூளையில் சுரக்கிறது. மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை அளிக்கும் இதுபோன்ற ஹார்மோன் சுரப்புக்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்''

 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,281
Likes
2,984
Location
Singapore
#2
:thumbsup pakathula oru aal iruntha pothum yepdi vena comments adichu sirichuralam Rolling on the floor
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.