சிறுநீரக கற்களை கரைக்க!

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
சிறுநீரக கற்களை கரைக்க!

கால்சியம் கற்கள், ஸ்ட்ரக்டிவ் கற்கள், யூரிக் அமிலம் கற்கள், சிஸ்டைன் கற்கள் மற்றும் மற்றவை என சிறுநீரக கற்களில் பல வகை கூறப்படுகின்றன. இதில், பெரும்பாலும் கால்சியம் கற்கள் தான் உண்டாகின்றன. இது உணவு பழக்காத்தால் உண்டாவது.

ஸ்ட்ரக்டிவ் கற்கள் சிறுநீர் பாதை தொற்று காரணமாக உண்டாகிறது. அதிக புரதச்சத்து உணவு டயட், குறைவாக நீர் குடிப்பது, சரியான அளவில் நீராகாரம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் யூரிக் அமிலம் கற்கள் உண்டாகின்றன.

சிஸ்டைன் வகையிலான சிறுநீரக கற்கள் பரம்பரை அல்லது மரபணு சார்ந்து உருவாவது. இதுப்போக அரிதாக ஏற்படும் சில வகை சிறுநீரக கற்களும் இருக்கின்றன.

சிட்ரிக் அமிலம்!
சிட்ரிக் அமிலத்திற்கு கற்கள் உருவாவதை தடுக்கும் தன்மை உள்ளை. இது கற்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, ஆரம்பக் கட்டத்திலேயே உருவான கற்களை சிறிது, சிறிதாக உடைக்கவும் செய்யும். சிறுநீரில் அதிக சிட்ரிக் அமிலம் இருப்பது, சிறுநீரக கற்கள் புதிதாக உருவாவதை எதிர்த்து பாதுகாக்கிறது.

சிட்ரிக் அமிலம், சின்ன, சின்ன கற்கள் கூட சிறுநீரக கற்களாய் அபாயமாக மாறுவதை தடுத்து உதவுகிறது. மேலும், சின்ன, சின்ன கற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிதாக ஆவதையும் இது தடுக்கிறது.

எலுமிச்சை!
எலுமிச்சையில் அதிக சிட்ரிக் அமிலம் இருக்கிறது. மருந்தியல் அளவிலான சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் சிட்ரேட். இது சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

இதை மருந்தாக நீங்கள் வாங்கி உட்கொள்ளும் போது ஏறத்தாழ 12 மாத்திரைகள் வரை உட்கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப்படலாம்.

நான்கு அவுன்ஸ் சுத்தமான எலுமிச்சை ஜூஸ்-ல் இருக்கும் அதே அளவு சிதறிக் அமிலம் தான், மருந்தியல் முறை சிகிச்சையிலும் இருக்கிறது.
குடிக்கும் முறை!
இரண்டு அவுன்ஸ் எலுமிச்சை ஜூஸில், ஆறு அவுன்ஸ் நீர் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர வேண்டும். இது, சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும். கற்களை கரைக்கவும் உதவும்.

குறிப்பு:
ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் சிறுநீரக கற்களின் தன்மை அல்லது தாக்கத்தின் வீரியம் குடித்து மருத்துவ முறை அல்லது சிகிச்சையின் அளவு வேறுபாடும். எனவே, மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.
 
Attachments

srathi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 28, 2011
Messages
1,449
Likes
1,943
Location
singapore
#4
PREVENTION
Make sure your body stays hydrated throughout the day and water is your best ally here. Adequate amount of water (10-12 glasses- 3 liters without any sugar, sodium or any other ingredient) will help flush out substances that can form kidney stones

Drink lemon water during summers as it reduces the risk of kidney stones considerably.

Increase intake of magnesium and citrate. Magnesium can lower the risk of stone formation. If you suffer from kidney stones, ensure that your magnesium intake is adequate. Refined foods removes all magnesium from the foods, so natural foods like brown rice, yogurt, bananas and avocados can help.
remedy
http://muthupetblog.blogspot.in கிட்னியில் கல். மூலிகை மருத்துவம்.

https://vidhai2virutcham.com
 
ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#8
PREVENTION
Make sure your body stays hydrated throughout the day and water is your best ally here. Adequate amount of water (10-12 glasses- 3 liters without any sugar, sodium or any other ingredient) will help flush out substances that can form kidney stones

Drink lemon water during summers as it reduces the risk of kidney stones considerably.

Increase intake of magnesium and citrate. Magnesium can lower the risk of stone formation. If you suffer from kidney stones, ensure that your magnesium intake is adequate. Refined foods removes all magnesium from the foods, so natural foods like brown rice, yogurt, bananas and avocados can help.
remedy
Tfs Rathi :)
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.