சிலிண்டர் வாங்க இனி இது தேவையில்லையா?

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
புத்தாண்டிலிருந்து கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் வாங்க மாட்டாங்களாம்..!!2017ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி முதல் சமையல் கியாஸ் கட்டணத்தை ஸ்வைப்பிங் மெஷினில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக எரிவாயு அமைச்சகம் சார்பில் அனைத்து நிறுவன கியாஸ் முகவர்களும் ஸ்வைப் மெஷின் வாங்கக்கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந்தேதி முதல் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வருபவர்கள் தங்களுடன் ஸ்வைப்பிங் மெஷினை எடுத்து வருவார்கள். அவர்களிடம் நாம் கார்டுகள் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ரூபாய் நோட்டு அறிவிப்பையடுத்து வங்கி, ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அத்தியாவசியத் தேவைக்குபணம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். நாட்டிலும் பணத்தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மத்தியஅரசு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பொதுத்துறை நிறுவனங்களையும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்றி வருகிறது. அதன் வெளிப்பாடாகவே, கியாஸ் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவதாகும்.

இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கியாஸ் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த அனைத்து மக்களையும் அரசு தயார் செய்து வருகிறது.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine February 2018. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,129
Location
puducherry
#2
idea is gud.but tis info should reach all especially to illiterate,TFS frnd...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.