செம்பட்டை முடி கருப்பாக மாற

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

மருதாணி இலையுடன் நில ஆவார இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரசெம்பட்டை முடி கருப்பாக மாறும்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#2
மரிகொழுந்து இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்துதலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.