செரிமானத்துக்கு உதவும் புளி ! - Tamarind helps for digestion

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
செரிமானத்துக்கு உதவும் புளி !

புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.

குமட்டல் இருக்கும் சமயங்களில் புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது.

அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.

பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.

அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது.

Joined
Jun 5, 2012
Messages
89
Likes
61
Location
cant disclose
#2
re: செரிமானத்துக்கு உதவும் புளி ! - Tamarind helps for digestion

Good info

But I was always told that maram puli (puli from the puliyam tree) is not recommended for digestion problem

The other pulippu are better than marappuli . The recommended pulippu are more(buttermilk) puli, tomato puli, narthangai puli, mango puli.

Just an Info...Not to intimidate anyone. please do not mistake.

Admin..you can delete the reply if it is not appropriate
செரிமானத்துக்கு உதவும் புளி !

புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.

குமட்டல் இருக்கும் சமயங்களில் புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது.

அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.

பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.

அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது.

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
re: செரிமானத்துக்கு உதவும் புளி ! - Tamarind helps for digestion

Thanks for the info ji. Most of the dishes I use tomatoes instead of tamarind because my hubby have ulcer problem. Is it ok to do so?
 
rlakshmi

Friends's of Penmai
Joined
Apr 7, 2013
Messages
186
Likes
122
Location
rajapalayam
#4
re: செரிமானத்துக்கு உதவும் புளி ! - Tamarind helps for digestion

good info...:):)
 
chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Thanks for the info ji. Most of the dishes I use tomatoes instead of tamarind because my hubby have ulcer problem. Is it ok to do so?
நான் அதிகம் புளி use செய்ய மாட்டேன் .எனக்கு புளிப்பு சுவை பிடிக்காது.ரசத்திற்கு கூட தக்காளி ,லெமன் தான்.குழம்புக்கு சீர் புளி மிகவும் குறைவாக தான் use செய்வேன்.புளிக்கு சில நல்ல பண்புகளும் இருக்கிறது.அளவிற்கு அதிகம் use செய்ய கூடாது
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.