செரிமானப்பாதையைச் சீர்செய்யும் காலிஃப&am

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
செரிமானப்பாதையைச் சீர்செய்யும் காலிஃபிளவர்

--> கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.

--> ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

--> உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

--> செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.

--> ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

--> வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

--> தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

--> நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

--> எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.

--> சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

--> மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.

--> பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும். 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.