சைனஸ், பொடுகு, சர்க்கரை நோய்க்கு.......

vaishnav

Commander's of Penmai
Joined
Jan 21, 2012
Messages
1,819
Likes
2,148
Location
Thanjavur
#1
இன்றைக்கு அறிவியல் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ, அதே அளவுக்கு அதே அறிவியலாலபேரழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்வரிசையில் மருத்துவத்தை எடுத்துக் கொண்டோமேயானால் எல்லோராலுமஏற்றுக்கொ*ள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவம் அபார வளர்ச்சியை எட்டியு*ள்ளது.

அதேவேளையில் அந்த அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொ*ள்வதால் எண்ணற்ற பக்க விளைவுகளும், உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உ*ள்ளன. மேலும், என்னதான் அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சில, பல நோயாளி*களை குணப்படுத்த முடியவில்லை. இதற்கு அடிப்படை காரணங்களாக சொல்லப்படுவது உணவுமுறையும், உழைப்புமே. ஆம், நாம் உண்ணும் உணவில் ஏன்... தா*ய்ப்பாலே விஷமாகிப்போ*ய்விட்டதாக பு*ள்ளிவிவரங்க*ள் தெரிவிக்கின்றன 

vaishnav

Commander's of Penmai
Joined
Jan 21, 2012
Messages
1,819
Likes
2,148
Location
Thanjavur
#2
நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உணவோடு கலந்த விஷத்தை நாம் நம்மையும் அறியாமல் உண்டு வருகிறோம். விளைவு, புதிது புதிதாக நோ*ய்க*ள் வந்து மருத்துவ, அறிவியலாளர்களையே மிரட்டிக்கொண்டிருக்கின்றன. இது எப்படி நிகழ்ந்தது? இதற்கு என்ன மருந்து தரலாம்? எப்படி குணப்படுத்தலாம்? என்று கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர். உடல் உழைப்பு குறை ந்துபோனதாலும், நச்சு நிறைந்த... பூச்சிக்கொல்லிக*ள் தெளிக்கப்பட்ட... ரசாயனங்க*ள் கலந்த உணவுகளை உட்கொ*ள்வதாலும்தான் இத்தகைய அதல பாதாளத்திற்கு*ள் நாம் த*ள்ளப்பட்டு கிடக்கிறோம்.


 

vaishnav

Commander's of Penmai
Joined
Jan 21, 2012
Messages
1,819
Likes
2,148
Location
Thanjavur
#3
இவை ஒருபுறமிருக்க, இப்போதைக்கு சிலர் விழித்துக்கொண்டு இயற்கையின் மகத்துவத்தை புரிந்துகொண்டு அவற்றை பேணிக்காப்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். மிகமுக்கியமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதை அறிந்து மரம் நடுவது, காடுகளை காப்பது என களமிறங்கி வருகின்றனர். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதற்காக கணினித்துறைக்கு*ள் காலடி வைத்தவர்க*ள்கூட உண்மையை புரிந்துகொண்டு திடீரென தாங்க*ள் பார்த்து வந்த வேலைகளை துறந்துவிட்டு துளிகூட தொடர்பில்லாத விவசாயத்துறையின் மீது பார்வையை செலுத்தி வருகின்றனர். சிலர் காடுகளை குத்தகை எடுத்து குடும்பத்துடன் தவ வாழ்க்கை வாழ்வதுபோல் தங்களையே மாற்றிக்கொண்டுவிட்டார்க*ள் என்றால் பார்த்துக்கொ*ள்ளுங்களேன்.

இப்படிப்பட்ட சூழலில், கிராமத்தை விட்டு பிழைப்புக்காக நகரத்துக்கு குடிபெயர்ந்துவிட்ட என்னிலும் பல காலமாகவே மாறுதல்க*ள். இப்போது இங்கே நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையின்மீது சிறுவயதிலேயே எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன்பலனாக, நாம் வசிக்கும் இடங்களில் காணப்படுகின்ற மூலிகைகளையும், நம் வீட்டு சமையலறைகளில் காணப்படுகின்ற கடைச்சரக்குகளையும் கொண்டு நமக்கு வரும் சிறுசிறு நோ*ய், குறைபாடுகளை போக்கி வருகின்றேன்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.