சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்டா ?

shaalam

Registered User
Blogger
#2
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&#300

இப்போதைக்கு சொப்பு சாமான்கள் ஸ்மார்ட் போன், லேப்டாப், ஐ பேட்தான், அதத்தான் வெச்சு விளையாட சின்ன மக்களும் கேக்குது
 
#3
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&#300

Yes.. I still have my collection of choppu with different materials like mud, steel, plastic, wood etc.. such a wonderful memories..
 
#4
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&

இப்போதைக்கு சொப்பு சாமான்கள் ஸ்மார்ட் போன், லேப்டாப், ஐ பேட்தான், அதத்தான் வெச்சு விளையாட சின்ன மக்களும் கேக்குது
yes Shaalam.... as you said kids are more familiar with technology
 
gkarti

Super Moderator
Staff member
#5
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&#300

Yes Yes Aunty! Enta Undu.. Antha Wooden Set up Vachuruken.. Enga Sannathi Street full ah Choppu Kadaigal thaan :)
 
selvipandiyan

Registered User
Blogger
#6
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&#300

நான் எப்போதுமே புத்தகம் கையும் இருக்கும் ஆள்! நண்பர்கள் விளையாடும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன்!
 
#7
Re: சொப்பு சாமான்கள் வச்சு விளையாண்டதுண்ட&#300

yes, wonderful memories.
 
Important Announcements!