சோழனின் சபதம் - Chozhanin Sabatham By Raasitha

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#1
ஹெலோ பிரண்ட்ஸ்.....

“யார் டா இவ?”
“அய்யயோ இவளா?”
“அது நம்ம தாக்க வருது தப்பிச்சு ஒடுங்க....”

இப்படி உங்க மைண்ட் வாய்ஸ் என்ன பேசினாலும், நான் உங்களை தொல்லை செய்ய வந்தே தீருவேன்.

ஒகே இப்போ அடுத்த கதையின் இன்றோக்கு போகலாமா ?


முதல் கதையில் உங்களை நான் ஒரு நவநாகரீக பட்டினத்துக்கு அழைத்து சென்றேன். இரண்டாவதில், அழகிய கிராமத்திற்கு....

இப்போ மூன்றாவதா என்னுடன் நீங்க பயணிக்க போகிற காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்...

ஆம் தோழர் தோழிகளே!!!

1000 வருடங்களுக்கு முன் பயணிக்க கால இயந்திரம் வேண்டுமே அப்படினு நினைக்கிறீங்களா? கால இயந்திரம் மட்டும் அல்ல, எழுத்துக்கள் கூட நம்மை அங்கே இழுத்து செல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வல்லமை எனது எழுத்துக்களுக்கு உண்டா என்று எனக்கு தெரியவில்லை. ஆயினும் முயன்றுள்ளேன்.

ஆம், சரித்திர கதை. கண்டுகொண்டீர்களே!... பலே பலே... இப்பொழுது நாம் செல்லவிருப்பது இக்கதையின் மூலம் தான்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க வருவீர்கள் தானே?

புரவியிலும், உமணர் வண்டிகளிலும் பயணிக்கலாம்? அந்தகாரத்தில் நிகழும் சதி ஆலோசனைகளை நாமும் மறைந்து நின்று கவனிப்போமா? காவேரியில் நீந்துவோமா? அச்சுறுத்தும் போர்களை ரசிப்போமா? செங்குருதி சிந்தி வாகை கொள்ளும் படையை பார்ப்போமா?

ஒரு பெரிய சாம்ராஜ்யம் உருவான கதையை அறிந்துக்கொள்வோமா?

அனைத்தையும் அறிந்து கொள்வோம்....
" சோழனின் சபதம்"

- சரித்திர கதை விரைவில்..................


குறிப்பு: சரித்திரம் தழுவி, எனது கற்பனை கலந்து எழுதப்படுகிற சரித்திர புதினமிது.... எழுத்து பிழைகளோ, உங்களது கருத்தோடு வேறுபடுமாறு நான் எழுதியிருந்தாலோ மன்னிக்கவும். சரித்திர கதை புனைவதில் இது எனது முதல் முயற்சி....

உங்களுடைய கருத்துக்கள் எதுவாகினும், ஆவலுடன் வரவேற்கப்படுகிறது..
 
Last edited:

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#2

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#3
ஹெலோ பிரண்ட்ஸ்....

நான் சொன்னது போலவே முதல் பகுதியுடன் வந்திருக்கிறேன்......

கதைக்குள்ள போறதுக்கு முன், அனைவர்க்கும் எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

படித்து விட்டு ஒரு வரியேனும், உங்களது கருத்துக்களை சொல்வீங்கன்னு நம்புறேன்....

ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்......
Click here.....

http://en.calameo.com/read/003384189be9abd3ae017

பகுதி 1


 
Last edited:

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#4
தோழர் தோழிகளே


இதோ சோழனின் சபதத்தின் இரண்டாம் பதிவு.....




படிச்சிட்டு ஒருவரியேனும் கண்டிப்பா உங்க கருத்த என்னோட பகிர்ந்துக்கோங்க பிரண்ட்ஸ்...


பகுதி - 2


கருத்துக்கள் இங்கே - Comments
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#5
ஹெலோ பிரண்ட்ஸ்.....




எல்லாரும் நலமா? .... கண்டிப்பா எல்லாரும் செம குஷியா இருப்பீங்க...ஏன்னா இன்னைக்கு வெள்ளி கிழமை ஆச்சே... ரெண்டு நாள் லீவு. ஜாலி ஜாலி....


அந்த ஜாலி மூட் ஓட, இந்த பதிவை படிங்க. அப்புறம் படிச்சிட்டு கண்டிப்பா உங்க கம்மெண்ட் சொல்லுங்க ப்ளீஸ்......




பதிவு - 3



கருத்துக்கள் இங்கே - Comments
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#6
ஹெலோ பிரண்ட்ஸ்...


எல்லாருக்கும் வணக்கம்.... இதோ அடுத்த பதிவோடு வந்திருக்கேன். பதிவுக்கு போறதுக்கு முன் ஒரு சின்ன வேண்டுகோள்.


வரலாறு புதினங்கள் படிக்கிறவங்க கம்மினு இந்த 3 பதிவுலே புரிந்துக்கொண்டேன். என்னோட வேண்டுகோள் என்னனா, படிக்கிற கொஞ்சம் பேராச்சும், கம்மெண்ட் சொன்னீங்கன்னா, எனக்கு அது உற்சாகமாவும் சந்தோஷமாவும் இருக்கும்...


சோ படிக்கிறவங்க, கொஞ்சம் கம்மெண்ட்ஸ் பேஜ் க்கும் வந்துட்டு போங்க....




சொல்லுவீங்கன்னு நம்புறேன்.......


சோழனின் சபதம் - 4


கருத்துக்கள் இங்கே - Comments
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#7
ஹெலோ தோழர் தோழிகளே !!!


சோழனின் சபதம் - 5


உங்களுக்காக....

படிக்கிறவங்க ஒரு வரி அல்ல ஒரு வார்த்தையாவது
சொல்லிட்டு போங்க....


எனக்கு உங்க கம்மெண்ட்ஸ் மட்டுமே அடுத்த அத்தியாயத்தை எழுத புத்துணர்ச்சி தரும்.

கமெண்ட்ஸ் இங்க

http://www.penmai.com/forums/serial-stories-comments/117264-comments.html
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#8
ஹாய் பிரண்ட்ஸ்


வந்தாச்சு வந்தாச்சு.....


உங்களுக்காக அடுத்த பதிவோட வந்துட்டேன்..... வியாழன் அல்லது வெள்ளி தான் வழக்கமா பதிவிடற தினம். ஆனால் இந்த முறை உங்களை இன்னும் சீக்கிரம் பார்க்கணும்னு தோணுச்சு.... அதுனாலா தான் மணி பத்தை தாண்டிய போதும் உங்கள கதை மூலமா சந்திக்க வந்துட்டேன்.....


சோழனின் சபதம் - 6



அட அவசரமா அதுக்குள்ள எங்க போறீங்க? கதை படிசீங்கதானே ? அப்படியே வந்து இரண்டு வார்த்த சொல்லிட்டு போங்க.....


பிடித்தாலும் சொல்லலாம் பிடிக்காட்டியும் சொல்லலாம்... உங்களது கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்க படுகின்றது.
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#9
வணக்கம் நண்பர்களே


நீண்ட நெடிய ஏழு நாட்களுக்கு பிறகு உங்களை பார்க்க ஓடோடி வந்துட்டேன்....


பதிவுக்கு போலாமா?




வாங்க, அடுத்து என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கலாம்.




சோழனின் சபதம் - 7
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#10
ஹாய் பிரண்ட்ஸ்....


வந்தாச்சு...


சோழனின் சபதம் - 8




படிச்சிட்டு, பிடிச்சிருந்தா இரண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.