ஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#82
Rio Mako

Japan's Princess Mako visits Brazil's Christ the Redeemer statue in Rio de Janeiro on Wednesday. Mako is in Brazil to attend ceremonies marking the 110th anniversary of the first arrival of Japanese immigrants there.
1532144883639.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#83
The big heat

A man uses a fan as he walks on a street in Tokyo on Tuesday. The temperature soared to 37 degrees in the afternoon.

1532145002193.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#85
Mosque on wheels

uests cut a ribbon during an unveiling event for Mobile Mosque, a mosque on wheels with the capacity for up to 50 people at Toyota Stadium in Toyota, western Japan.

1532649435603.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#87
Vinyl Museum

Visitors pose for pictures with an art installation at Vinyl Museum in Tokyo. The museum is designed to attract young women who are interested in taking pictures of themselves with the installations and uploading the photographs on social media platforms, the art director of the museum said.


1532649677040.png
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
659
Location
chennai
#88
விஷ வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்று குவித்த வழக்கு - ஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி ‘சரின்’ என்னும் விஷ வாயு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (வயது 63) என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றமான டோக்கியோ மாவட்ட கோர்ட்டு 2004-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை ஜப்பான் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு உறுதி செய்தது. ஆனாலும் தண்டிக்கப்பட்டவர்கள் பல்வேறு வகையில் தூக்கில் இருந்து தப்புவதற்கு சட்டப்போராட்டங்கள் நடத்தி, அவை தோல்வியில் முடிந்தன.

அதைத் தொடர்ந்து ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த 6 பேரும் இந்த மாத தொடக்கத்தில் தூக்கில் போடப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தக் குழுவில் எஞ்சி இருந்த 6 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.

இது தொடர்பாக டோக்கியோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி யோகோ காமிக்கவா, “இது வரை இல்லாத மிகக் கொடிய குற்றம் ஆகும். இனி ஒரு முறை இப்படி நேர்ந்து விடக்கூடாது. இது ஜப்பான் மக்களை மட்டுமின்றி வெளிநாடுகளையும் உலுக்கியது. எனவே தான் தண்டிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மிகுந்த கவனத்துடன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் உத்தரவு போட்டு இருந்தேன்” என கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#89
ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி; 22,647 பேர் மருத்துவமனையில் அனுமதி

1532891026560.png

ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22,647 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை தரப்பில், ”ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22, 647 பேர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.வனவிலங்கு சரணலாயங்களிலும் அனல்காற்று காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை குளிர்ச்சியாக உணரவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது.

இந்த அனல் காற்று குறித்து ஜப்பான அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷியிட் சுகா கூறும்போது, "தொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால்l பள்ளி மாணவர்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ஜப்பான் வானிலை மையம் இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.