டிப்ஸ்...

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
டிப்ஸ்...

கொலஸ்ட்ரால் நீங்க...

ஒரு கைப்பிடி அளவு உரித்த பூண்டை மிக்சியில் போட்டு அரைத்து, அதனுடன் சம அளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரு வேலைகள் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் மட்டுப்படும்.

பசி இன்மை, நாக்கு ருசி இன்மை போக்க...

புதினாக் கீரையை சுத்தம் செய்து, வதக்கி அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய், புளி சேர்த்து துவையல் செய்து சுடுசாதத்தில் கலந்து சாப்பிட்டால் பசி இன்மை, நாக்கு ருசி இன்மை நீங்கும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
உடல் பருமன் குறைய

இலந்தை மரத்தின் இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து காய வைத்து அதை போடி செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். காலை, மாலை இரு வேலைகள் தேநீர் போல குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.