தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#1
உடுத்தும் உடையில் இவன்
அழகு பார்ப்பதில்லை

உழைப்பின் பயனையும்
இவன் அனுபவிப்பதில்லை !

அகத்தில் கருணை
புறத்தோற்றத்தில் கடுமை

பலாப்பழமாய் பயன் தந்து
பதவிசா வாழ்பவன் !

குடும்ப குதூகலங்களில்
சுகமாக மறக்கப்படுவன் !

மறந்தாலும் தனித்து நின்று
தம் மக்களை ரசிப்பவன் !

மற்றவர் நலம் பாராட்ட தன் சுகம் குறைப்பவன் !

மனதில் அழுது வெளியில்
சிரிக்கும் ஆஸ்கர் நாயகன்

மகள்கள் பாரம் இறக்கிடும்
சுமைதாங்கி தோள்கள் !

வாழ்க்கைஅகராதியில்
தியாகம் என்ற

சொல்லிற்கு ஒரே அர்த்தம்
அப்பா மட்டுமே !!

தந்தையர் தின வாழ்த்துக்கள் !!!!!!!

:yo:

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#5
என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

மீண்டும் வருக!!!

:pray1:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.