தமிழக அரசு அறிவிப்பு : 2018 பொது விடுமுறை நாட்

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
2018ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் !

மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் நான்கு விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 திங்களன்று வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30, 31 உடன் சேர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

தொடர் விடுமுறைகள் :

பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் முந்தைய சனிக்கிழமை ஜனவரி 13ம் தேதியுடன் சேர்ந்து 4 நாட்கள்.

மார்ச் 29, 30, 31 ஏப்ரல் 1 ஆகிய 4 நாட்கள்

ஜூன் மாதம் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள்

செப்டம்பர் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள்

அக்டோபர் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் தொடர் விடுமுறையாக வருகிறது.

விடுமுறை நாட்கள் :

2018 பொது விடுமுறைதேதிகிழமைஆங்கிலப் புத்தாண்டு01.01.18திங்கள்பொங்கல்14.01.18ஞாயிறுதிருவள்ளுவர் தினம் 15.01.18 திங்கள் உழவர் திருநாள் 16.01.18 செவ்வாய் குடியரசு தினம் 26.01.18 வெள்ளி தெலுங்கு வருட பிறப்பு 18.03.18ஞாயிறு மகாவீர் ஜெயந்தி 29.03.18 வியாழன்புனித வெள்ளி 30.03.18 வெள்ளிவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு01.04.18 ஞாயிறுதமிழ் புத்தாண்டு 14.04.18 சனிமே தினம் 01.05.18 செவ்வாய்ரம்ஜான் 15.06.18 வெள்ளிசுதந்திர தினம் 15.08.18 புதன்பக்ரீத் 22.08.18 புதன் கிருஷ்ண ஜெயந்தி 02.09.18 ஞாயிறுவிநாயகர் சதுர்த்தி 13.09.18 வியாழன்மொகரம் 21.09.18 வெள்ளிகாந்தி ஜெயந்தி 02.10.18 செவ்வாய்ஆயுத பு+ஜை 18.10.18 வியாழன்விஜயதசமி 19.10.18 வெள்ளிதீபாவளி 06.11.18 செவ்வாய் மிலாடி நபி 21.11.18 புதன்கிறிஸ்துமஸ் 25.12.18 செவ்வாய்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.