'தமிழன்'னா சும்மாவா...!!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#1

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் ..!Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.
Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.
Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.
Aero_Technology தெரியாமல் கோள்களை ஆராய்ந்திட முடியாது.
Mathematical தெரியாமல் கண்க்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.
Explosive_Engineering தெரியாமல் குடவரைகளை படைக்க முடியாது.Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது.
Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.
Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
Business_Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.Chartered_Accounts
தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
என்ன கண்ணு வேர்க்குதா...?


இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள் .
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,150
Likes
142,226
Location
Madras @ சென்னை
#4


:thumbsup​
 

Attachments

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.