தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!!

உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

பாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!! பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்!!!

 

Attachments

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#2
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

Pongal wishes to all penmai friends.

Wishing you all very happy pongal. 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#3
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

Wishing you all wealth, health and good luck on this special day of pongal, Wish you a very Happy Pongal!

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! 

Attachments

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#4
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 

Attachments

Last edited:

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#8
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

பொங்கலோ பொங்கல்!!!!!!


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்…


வீரமும், விருந்தோம்பலும், நன்றி மறவாமையும்
நம் மறத்தமிழர்கள் பண்பாடு
அதன் வெளிபாடு இந்த இயற்கை திருவிழா !..
பிரபஞ்சத்தின் ஆதாரமான கதிரவனுக்கு
நன்றி சொல்லும் சூரிய பொங்கல்! ,
வியர்வை துளிகளை விதைகளாக
மண்ணில் விதைத்து நெற்கதிர்களாக
அறுவடை செய்யும் உழவர்களுக்கும்
உறுதுணையாக இருக்கும் ஆவினதிற்கும்
நன்றி கூறும் கன்று பொங்கல்!
வீரமும், தீரமும் எங்கள் உதிரத்தில்
கலந்த சொத்து என நிருபிக்கும்
காளையை அடக்குதல், உரி அடித்தல்
போன்ற வீர விளையாட்டுகள் நிறைந்த
காணும் பொங்கல் என கொண்டாட்டமும்
கும்மாளமும் நிறைந்ததே
இந்த பொங்கலோ பொங்கல் திருநாள். !!!!!!!!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#9
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

என் அன்பு பெண்மை தோழமைகளுக்கு,

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்துச் சொன்ன அன்பு நட்புகளுக்கு மிக்க நன்றி! :)
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.