தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,986
Likes
16,985
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!!

உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#4
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

பொங்கும் பொங்கலைப் போல..
தித்திக்கும் கரும்பைப் போல..
மஞ்சளின் மணம் போல..
வாழ்க்கை தித்திப்போடு அமைய..
இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..
மகிழ்ச்சி பொங்கட்டும்.. வாழ்க்கை சிறக்கட்டும்.. :)

 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,655
Likes
3,962
Location
villupuram
#5
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்துகள் !!!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,866
Likes
76,672
Location
Hosur
#6
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

என் இனிய பெண்மை தோழமைகளுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

 

vishnuvilasini

Citizen's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
534
Likes
935
Location
Vellore
#7
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

images (3).jpg
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#8
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

பெண்மை தோழமைகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...........
பொங்கலோ பொங்கல்...........
பொங்கலோ பொங்கல்..........!!!
 

Ashick

Citizen's of Penmai
Joined
Aug 4, 2011
Messages
820
Likes
1,403
Location
Chennai
#9
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

Pongal is here, an occasion that marks joy and cheer, and brings along everything that’s best. May the festival of the harvest season, be one that brings along with it, all that’s best and everything you’re so deserving of.Wish u all a happy Pongal :)
Happy__1248_pongal507.jpgReg,
M.Syed Ashick
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.