தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள் -

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!!

உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

பொங்கும் மங்கலம் என்றும் தங்கட்டும் எங்கும் தங்கட்டும்!!!



[h=3]
[/h]
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,437
Likes
148,247
Location
Madurai
#2
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

Thanks for your Kind Wishes Ma'am!! Happy Pongal:) :)

Dear Friends,

forangelsonly.org_pongal-greeting-card_1-600x456.jpg

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!


 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

சாதி மதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் பண்டிகை பொங்கல்.

உழைப்பையும், இயற்கையையும் மையமாக வைத்து வழிபடும் ஒரே பண்டிகை பொங்கல்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#5
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அன்பு தோழிகள், தோழர்கள் அனைவர்க்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் :cheer::cheer:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,441
Likes
140,708
Location
Madras @ சென்னை
#6
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

Wishing you all wealth, health and good luck on this special day of pongal,
Wish you a very Happy Pongal!

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
:cheer::cheer::cheer::cheer::cheer:
:cheer::cheer::cheer::cheer:
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.