தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,411
Location
Coimbatore
#1
தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!

பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!!


உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

பாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!! பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்!!!

Pongal_Wish_Penmai.jpg
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,951
Likes
36,570
Location
Coimbatore
#2
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

தைத் திருநாளில் உங்கள்
இல்லங்களில் மங்களம் செழிக்க
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

1 Pongal Greeting.jpg
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#3
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

பெண்மை மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்... :angel:...
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
53,032
Likes
151,756
Location
Madurai
#4
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

நன்றி அக்கா!!

பொங்கல் திருநாளாம்...
தைப்பொங்கல் திருநாளாம்..
பொங்கிவரும் பொங்கல் போல..
எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி..
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,630
Location
Chennai
#5
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

பண்பாய் பக்குவமாய் பொங்கலிட்டு
நுனிக்கரும்பு இனிப்பாய் அதனை சுவைத்து
ஆதவனுக்கும், உழவர்களுக்கும் நன்றி சொல்லி
பாங்காய் இறைவனுக்கும் அதை படைத்து
சுற்றமும், நண்பர்களோடும் மகிழ்ந்து
அன்போடு கொண்டாடுவோம்
இந்த தைத் திருநாளை...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,963
Likes
4,685
Location
Nagercoil
#6
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....:)
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#7
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

பெண்மை தோழிகள் அனைவருக்கும்.......தைப்பொங்கல்.....
திருநாள் வாழ்த்துக்கள்............
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,393
Location
Chennai
#8
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&#302

 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,393
Location
Chennai
#9
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,393
Location
Chennai
#10
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.