தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க&#

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

பாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!! பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,742
Likes
140,852
Location
Madras @ சென்னை
#3
Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்&#296:thumbsup

​Sry 4 late
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.