தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#1
ஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!

உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம் கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும் தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

இந்த "ஜய" ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை மனதார வேண்டுகிறோம்.

அனைவரைக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wish You a Happy Tamil New Year.







 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#6
ஹாய் நண்பர்களே, ஜய வருடம் பதிலாக மன்மத வருடம் என்று திருத்தி படிக்கவும்.


எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.

:pray1:​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#7
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.