தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,252
Likes
20,720
Location
Germany
#1
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எந்தனமும் எல்லோர்க்கும் எப்போதும் தருவதற்கு
நந்தனமா மிந்த நல்லாண்டு பிறக்கிறது!
வந்தனமே! நலமே! வருங்காலப் பெருவளமே!
வந்து உதி! சிந்தை தெளி! வையசுகம் வாழவிழி!

பெண்மையின் தோழ, தோழிகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்,
விஜி

http://www.youtube.com/watch?v=L90cvNSYXdo
 
Last edited:

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#3
நம்ம பெண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் f1402.gif
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#4
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய கோடை விடுமுறை நாட்கள்.
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#5
மலரும் நந்தன புத்தாண்டில்எல்லோருக்கும்
எல்லா நலன்களும்
வளங்களும் பெருகவும்
இன்பமும், மகிழ்ச்சியும்
வளர்ச்சியும்
பூத்து குலுங்க
எமது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

அன்பன்காரை க. சுவாமிநாத சர்மா
 

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#6
பெண்மையின் அணைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil New year.jpeg
Kousalya
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.