தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்ப&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


நாம் கால்களை குறுக்காக மடக்கி சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஆசன நிலைக்கு வந்துவிடுகிறோம்.

இதற்கு "சுகாசனா' அல்லது "பாதி பத்மாசனா' என்று பெயர். இந்த முறையில் அமைதியாக சாப்பிட உட்காரும்போதே ஜீரணத்துக்கு தயாராகுமாறு மூளைக்கு தகவல் சென்றுவிடுகிறது.

சாப்பிடும் தட்டு தரையிலிருப்பதால் நாம் இயல்பாகவே குனிந்து, நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வைக்கிறது.

பத்மாசன நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.

நாம் தரையில் நேராக அமர்ந்து சாப்பிடும்போது. முதுகெலும்பும், தோள்களும் சீரான நிலையில் இருக்கின்றன. இதனால் தாறுமாறான நிலையில் உட்காருவதால் ஏற்படும் வலிகளும், அசதியும் நீங்கிவிடுகின்றன.

தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால் இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#2
Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்&#298

realy super jeya ka.... unga ariva pathu nan viyakeeeennnn...

enga veetula ellrum tharayila than ukkanthu saapiduvom
 
Joined
Apr 9, 2012
Messages
87
Likes
92
Location
madurai
#3
Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்&#298

Hai viji,

very nice information. Thank you so much pa.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்&#298

good info,thanks for sharing.
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#5
Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்&

Thanks for the valuable information
 

Sreejakarthik

Citizen's of Penmai
Joined
Jul 17, 2012
Messages
582
Likes
3,838
Location
Bangalore
#6
Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்&#298

hai sis....
tahnks for ur sharing.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.