தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப&

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

  • முருங்கைகீரை - 2 கப்
  • வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
  • கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
  • உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்*ணீரில் இறங்கி விட்டிருக்கும்

.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும்.

திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ*ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்)

பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.


- Koodal
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#2
Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

Good Post Shakthi, let me try this for my Hair......
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

hi sakthi,
indha news pudhusa irukke.... en babyku kodukka poren...avalukku dhaan cartoon pola long hair venumaam....(mudi valaralaina...sakthi aunty dhaan kaaranamnu kai kaatti vittudaren...haha..)
 

vanithaalagar

Friends's of Penmai
Joined
Mar 6, 2013
Messages
395
Likes
224
Location
neyveli
#6
Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

nice tips pa
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#7
Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

sooper tips sakthi.. try panni paathuduvom..
mudi valaralannalum murungai keerai udambukku romba nalladhu.. :thumbsup
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.