தலைவலி தணிய...

chan

Well-Known Member
#1
தலைவலி தணிய...


அதிமதுர வேர்த்தூளுடன் பெருஞ்சீரகத் தூளை சம அளவு கலந்து, அதில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் சாப்பிட்டால், தலைவலி, ஒற்றைத் தலைவலி எல்லாம் ஓடிவிடும்.