தலைவலி - Headache

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#1
தலைவலி..!

நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியைத் தலைவலி என்கிறோம். தலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் என்றாலும். அது வரப்போகும் நோய்களுக்கு அறிகுறி என்பதே சரி. பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

நம் முகத்தில் தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.
25 வருடங்களாக தலைவலியை ஆராய்ச்சி செய்த டாக்டர் ஹென்றி ஆக்டென் என்பவர், டென்ஷன் தலைவலியைப் பற்றி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். டாக்டர்கள், எஞ்சினியர்கள், ஐ.டி பணியாளர்கள் போன்றவர்களுக்கு 80 சதவீதமும், வியாபாரிகளுக்கு 77 சதவீதமும், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 70 சதவீதமும், உடல் உழைப்பை அளிக்கும் தொழிலாளர்களிடம் 55 சதவீதமும் டென்ஷன் தலைவலி காணப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தலையின் ஒருபுறம் மட்டுமே ஏற்படும் மைக்ரைன் ஒற்றைத் தலைவலி, மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இது இரவு நேரத்தில்தான் அதிகரிக்கும். மூளையின் ரத்த நாளங்களில் ஏற்படும் ஒருவித மாற்றமே இதற்குக் காரணம்.
எல்லா தலைவலிகளுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், சில டார்ச்சர் பார்ட்டிகளால் வரும் தலைவலிக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை
 
Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#2
25 yrs ah research pana avaruku thala vali varalaya..atchariyam tha.
 
saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#3

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#4
25 yrs ah research pana avaruku thala vali varalaya..atchariyam tha.
அவருக்கு வந்துச்சோ இல்லையோ அவர் மனைவிக்கு தலைவலி வந்திருக்கும். இந்த மாதிரி ஒரூ ஆராய்ச்சியையே 25 வருடம் பண்ணா, வேற வழி.....:rolleyes:

டாக்டர்கள், எஞ்சினியர்கள், ஐ.டி பணியாளர்கள் போன்றவர்களுக்கு 80 சதவீதமும், வியாபாரிகளுக்கு 77 சதவீதமும், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 70 சதவீதமும், உடல் உழைப்பை அளிக்கும் தொழிலாளர்களிடம் 55 சதவீதமும் டென்ஷன் தலைவலி காணப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவரோட ஆராய்ச்சில இன்னொன்னு சொல்ல மறந்துட்டார்.... இவர மாதிரி கணவர் அமைஞ்ச மனைவிகள் 100 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்காங்க ..:rolleyes:
 
Last edited:

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#5
ரதி நீ சொல்றதும் சரி தான்டா... பாவம் அவர் மனைவி...

அவருக்கு வந்துச்சோ இல்லையோ அவர் மனைவிக்கு தலைவலி வந்திருக்கும். இந்த மாதிரி ஒரூ ஆராய்ச்சியையே 25 வருடம் பண்ணா, வேற வழி.....:rolleyes:

அவரோட ஆராய்ச்சில இன்னொன்னு சொல்ல மறந்துட்டார்.... இவர மாதிரி கணவர் அமைஞ்ச மனைவிகள் 100 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்காங்க ..:rolleyes:
 
Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,809
Likes
12,319
Location
Chennai
#6
அவருக்கு வந்துச்சோ இல்லையோ அவர் மனைவிக்கு தலைவலி வந்திருக்கும். இந்த மாதிரி ஒரூ ஆராய்ச்சியையே 25 வருடம் பண்ணா, வேற வழி.....:rolleyes:

அவரோட ஆராய்ச்சில இன்னொன்னு சொல்ல மறந்துட்டார்.... இவர மாதிரி கணவர் அமைஞ்ச மனைவிகள் 100 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்காங்க ..:rolleyes:
25 yrs ah research pana avaruku thala vali varalaya..atchariyam tha.
Oru arivalli research ungaluku nakalu,hmmm ungalukum varum talaivali apo teriyum:amuse::amuse::amuse::amuse::amuse:
 
saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,876
Location
Chennai
#7
தலைவலி வராத மனுஷன் இருப்பானா... வரும் போது இப்படி எல்லாம் பேசுவோமா... வாயை மூடிக்க மாட்டோம்...

Oru arivalli research ungaluku nakalu,hmmm ungalukum varum talaivali apo teriyum:amuse::amuse::amuse::amuse::amuse:
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#8
Oru arivalli research ungaluku nakalu,hmmm ungalukum varum talaivali apo teriyum:amuse::amuse::amuse::amuse::amuse:
மனுஷன், தலைவலிய பத்தி இப்படி தலைவலிக்கிற அளவுக்கு ஆராய்ச்சி பண்ணிருக்காரே.....அப்புறம் அவர வேற என்ன சொல்றது....
 
Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,809
Likes
12,319
Location
Chennai
#9
மனுஷன், தலைவலிய பத்தி இப்படி தலைவலிக்கிற அளவுக்கு ஆராய்ச்சி பண்ணிருக்காரே.....அப்புறம் அவர வேற என்ன சொல்றது....
Haaaha..,
Headache pathi evlo research nadanthalum neraiya types of headache ku ithu thaan specific reason nu daignose pana mudiyalaiyam sister

Athunala thaan ipdi years together thodarnthu maarathaan research panranga pola:cool::cool::cool:
 
Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,046
Location
Theni
#10

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.