தாய் மண்ணே வணக்கம்

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#2
தாய் மண்ணிற்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.....
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#4
விஜி தோழிக்கு, தாய் மண்ணையும் , மண்ணின் மைந்தனான பெருங்கவி பாரதியின் பெயரை தங்கள் பெண்ணிற்கு சூட்டியிருப்பதில் இருந்தே தெரிகிறது தங்களின் தாய்நாட்டு பற்று...தொடரட்டும் உங்கள் தமிழ் தேடல், வளரட்டும் உங்கள் நாட்டு பற்று ...


பாரதி - ஓர் எளிய பார்வை என்று கவிதைகள் பகுதியில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம் உங்களை போன்ற நண்பரகளுக்காக, நீங்கள் எதிர்பார்ப்பது இது போன்ற விளக்கத்தினையா அல்லது வேறு எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்ற உங்கள் கருத்தினை தெரியபடுத்துங்கள்...


ப்ரியமுடன்
கவி
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,175
Likes
20,714
Location
Germany
#5
அன்புள்ள கவி
,
நன்றி . நான் இந்திய குடிமகள் இல்லை . என் கணவர்,என் தந்தை இந்திய ர்கள்.எனக்கு கவிதெயின் நேர் விளக்கம் வேண்டாம். உள அர்த்தம் வேண்டும் உதாரணமாக 'அச்சம் தவிர் இது எல்லா கால்த்திக்கும் பொருந்தும் .ரௌத்திரம் பழகு அப்படியே கவிதை அழகு ,கருத்து அழகு ரசிக்க லாமா ?
அன்புடன் ,
விஜி
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#6
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் விஜி இனி வரும் பதிவுகளில்... உங்கள் ரௌத்ரம் பழகு பற்றிய கருத்துக்கள் நன்றாக இருந்தன, நீங்களும் இதுபோல் உங்களுக்கு புரிந்த பாரதியின் பாடல்களையும் அது தொடர்பான கருத்துகளையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்... மேலும் அந்த கவிதைகளை பற்றிய எங்கள் எண்ணங்களையும் பதிவு செய்கிறோம்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.