தாளிப்பதன் பயன்பாடு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாளிப்பதன் பயன்பாடு
நாம் சமைத்த உணவு எப்போது முழுமை பெறுகிறது தெரியுமா?

அதனை தாளிக்கும் போதுதான். எல்லா சாமான்களையும் சரியாகப் போட்டாலும் தாளித்தால்தான் அந்த சமையல் ருசிக்கும்.

தாளிப்பது என்பது பெரும்பாலான நாட்டு உணவு முறைகளில் இல்லாத ஒன்றாகும். ஆனால் அந்த தாளிப்பில் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்ற என்று உங்களுக்குத் தெரியுமா?

தாளிக்கும் போது, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போன்றவற்றைப் போடுகிறோம். இதில் ஒவ்வொன்றிலும் ஜீரணத்திற்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

ஜீரணத்திற்கு உதவுவதிலும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.

வெந்தயமும், உளுந்தம் பருப்பும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

கடுகும், சீரகமும் ஜீரணத்திற்கு உதவுகிறது.

எனவே, தாளிப்பதை ஏனோ தேனாவென்று செய்யாமல் எல்லாவற்றையும் சரியாகப் போட்டு தாளித்துச் சாப்பிடுங்கள்.
 
Last edited:

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#3
Good One Lakshmi :thumbsup
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#4
superb info sis :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.