திசை மாறாத பறவைகள் - Thisai Maaraadha Paravaigal By Sudha

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,403
Location
Hosur
#1
15_1_70v.gif Friends...

Very happy to announce you all that
sbsudha is going to entertain you all again with her fourth story 'திசை மாறாத பறவைகள்' f101.gif .


Here goes her story & its introduction. Enjoy by reading her
story & do support her with your valuable feedback / Comments.


கதையின் பெயர்: திசை மாறாத பறவைகள்

கதாநாயகன்(ள்): நான்கு பேர்

கதாநாயகி(கள்): சாருமதி, வளர்மதி, ஸ்ருதி மற்றும் கீர்த்தி.

கதை இந்த நான்கு பேரையும், அவர்களின் வாழ்வையும் சுற்றி அமைகிறது.


Thanks for all the support and encouragement.
Regards,
Sudha
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#3
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

நலம்தானே?
என்னுடைய எட்டாவது கதையான " திசை மாறாத பறவைகள் " இதோ ஆரம்பம்.
என்றுமே உங்க ஆவல், ஆர்வம், உங்க அருமையான கருத்துக்கள் என்னை உற்சாக படுத்திகிட்டே இருக்கு. அதுதான் என்னை மேல் மேலும் எழுத வைக்குது.
பலரின் வேண்டுகோள்படி இது சற்றே பெரிய கதை. நான்கு நண்பிகளின் கதை. தினமும் ஒரு எபிசொட் வரும்.
படித்துவிட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க.
இந்த முறை calameo லிங்க்ஸ் குடுத்திருக்கேன். படிக்க சுலபம்தான்னு நினைக்கிறன். ஏதேனும் சிரமம் இருந்தால் கூறவும்.
நன்றிகள் பல.
அன்புடன்,
சுதா
எபிசொட் 1 :okp1
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#4
அன்பு வணக்கங்கள்,
"திசை மாறாத பறவைகள்" இரண்டாவது எபிசோட் இதோ.
இதுல ஒரு சின்ன விளக்கம் சொல்லணும் இங்க. முதலில் ஒரு கூட்டுப் பறவைகள்னு இந்த கதைக்கு பெயர் வைத்திருந்தேன். அது என்னமோ எனக்கு திருப்தி ஆகலைன்னு தோணிச்சு. அதான் திசை மாறாத பறவைகள்னு மாத்திட்டேன். ஒபநிங் ல பழைய பெயர் தான் போட்டிருக்கும், சிலர் அதை கவனிக்கவும் செய்திருக்கலாம். சாரி.
ரெண்டாம் பாகம் இதோ:

okp2

படிச்சுட்டு உங்க கருத்துகள இங்க குடுங்க ப்ளீஸ்:
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments-2.html
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#5
நட்புகளுக்கு வணக்கம்,
"திசை மாறாத பறவைகள்" மூன்றாவது எபிசொட் இதோ உங்களுக்க. இதுவரைக்குமே நல்ல ரெஸ்பான்ஸ். ரொம்ப நன்றி.

okp3

உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்:
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments-2.html
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#6
நட்புகளுக்கு வணக்கம்,
திசை மாறாத பறவைகள் நான்காவது பாகம் இதோ:
okp4

படிச்சுட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க. நிறைய லைக்ஸ் மற்றும் நிறைய கருத்துக்கள் என்னை ரொம்பவே சந்தோஷத்தில் திணற அடிக்குது. மிக்க நன்றி.
ஹீரோக்களின் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் அனைவரின் ஆர்வத்துக்கும் நன்றி. சிங்கம்ஸ் தனித் தனியா கூடிய விரைவில் வருவாங்க, மீண்டும் நாளை சந்திப்போம்.
உங்க கருத்துக்கள இங்க கொடுங்க ப்ளீஸ்:
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments.html
 
Last edited:

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#7
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
திசை மாறாத பறவைகள் ஐந்தாம் பாகம் இதோ:
okp5

நிறைய பேருக்கு ஹீரோஸ் இன்னும் வரலையேன்னு ஆதங்கம், யாரா இருக்கும்னு ஆர்வம் ஆவல், நிறைய பேர் இவனா அவனா னு கெஸ் வேற பண்றாங்க, எனக்கு இதெல்லாம் பார்க்க படிக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நிறைய லைக்ஸ் கிடைச்சிருக்கு இந்த முறை. மிக்க நன்றி.
உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்:
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments.html
நன்றிகள் பல
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#8
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
திசை மாறாத பறவைகள் ஆறாம் பாகம் இதோ உங்களுக்காக:
okp6

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே குடுக்கவும்.
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments.html
மிக்க நன்றி
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#9

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,965
Location
Chennai
#10
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
திசை மாறாத பறவைகள் எட்டாவது பாகம் இதோ உங்களுக்காக:
okp8

படிச்சுட்டு உங்க கருத்துக்கள இங்கே கூறவும்
http://www.penmai.com/forums/serial-stories/55264-thisai-maaraadha-paravaigal-comments.html
அனைவருக்கும் நன்றிகள் பல.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.