தினசரி ஒரு முட்டை உடல் ‘ஸ்லிம்’ ஆகும்

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#1தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இதுபற்றி இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல் வருமாறு: காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம்.

கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது. எனவே, காலை உணவுடன் முட்டை சேர்த்துக் கொண்டால் மதிய உணவு, இரவு டின்னர் மற்றும் இடையே சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றால் சேரும் கலோரிகள் தடுக்கப்படும். காலை உணவில் முட்டை சேர்ப்பவர்களுக்கு மதிய உணவை அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. இதனால், எடை மற்றும் தொப்பை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவு.


நன்றி: தினகரன்
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
hi sakthi,
kulambaadheengapa... muttai kaalaila verum vayathilaya saapdareenga? madhiyam serthukkonga.... problem solved.... enakku therinja varai en ponnukku egg kuduthu dhaan weight konjam ethinen... thats my personal experience... enjoy muttai......

Anitha.Sankar
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#5
sakthi daily egga mrng brfst kooda serthu saapta namakku nalla energy kidaikkum. egg high protein ulla oru food. so namakku thevaiyaana energy alrdy kedachutadhunaala romba pasikaadhu.. so naama lunch alava eduthukalam..

egg saapta kandippa udambu vaikaadhu ma.. but nalla health and fitaana body kedaikum.. oru naalaiku 2 to 3 eggs varaikkum sapdalam..

helathy and low fat food egg...

Enaku oru Doubt, Daily Egg sapta udambu varumnu sonnanga, So atha nan follow panren, Enna anitha ipdi solliteenga,

nan ipa egg sapidalama koodatha
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#6
anitha sankar..

egg oru healthy food.. enaku therinja varai adha saapta weight yerathu pa..

hi sakthi,
kulambaadheengapa... muttai kaalaila verum vayathilaya saapdareenga? madhiyam serthukkonga.... problem solved.... enakku therinja varai en ponnukku egg kuduthu dhaan weight konjam ethinen... thats my personal experience... enjoy muttai......

Anitha.Sankar
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#7
hi ma,
2, 3 egaa? idhu konjam overpa....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.